03-20-2006, 02:34 PM
Niththila Wrote:Luckyluke Wrote:லட்சக்கணக்கானவர்கள் நாட்டை விட்டு அடாவடியாக வெளியேற்றப்பட்ட போது அவரும் சூழ்நிலையின் காரணமாக வெளியேற்றப்பட்டிருக்கலாம்.... இலங்கைக்கு திரும்ப முடியாத காரணத்தை அவர் பேட்டி ஒன்றில் சொல்லி இருக்கிறாரே?
உண்மையாவே தெரிஞ்சுதான் பேசுறீங்களா லக்கி :roll:
புஸ்பராசாவை யாரும் நாட்டை விட்டு போகச் சொல்லவில்லை இவரை மாதிரியான மற்ற இயக்கத்தவர்கள் எல்லாமா நாட்டைவிட்டு போனார்கள் உதாரணமா நான் ஏற்கனவே சொன்ன டக்கிளஸ் தேவானந்தா இவருடைய டப்பு அங்க வேகாது எண்டதும் பிரான்சுக்கு போனா பிழைக்கலாம் எண்டு போனவரை நாட்டுப்பற்றாளர் எண்டா யாருக்கும் கோபம் வரும்தானே :!:
நிச்சயமாக நித்திலா!!
அவர் ஒரு சராசரி மனிதனாக வாழ்ந்து மறைந்திருந்தால் மன்னிக்கலாம். ஆனால் தனது உறுப்பினர்களை தாமே கொன்று தீர்த்த ஒரு இயக்கத்தின் குரலாகத் தான் அவர் தன்னை அடையாளப்படுத்தினர்.
எனவே நாட்டுப்பற்றாளராக இருந்தால் அவர் எவ்வகையில் தமிழீழப் போராட்டத்துக்கு ஒத்துழைப்பை கொடுத்தார் என்று சொல்லவேண்டும்.!!
மற்றது சிறையில் இருந்ததவர்கள் எல்லாம் நாட்டுப்பற்றாளர் என்றால் கடந்த 2001 ஆண்டுகளுக்கு முன் 5 000ற்கு மேற்பட்ட இளைஞர் யுவதிகள், முதியோர் என்று சிறிலங்கா சித்திரவதை முகாங்களில் மாட்டுப்பட்டு இருந்தவர்களையும் மறக்கமுடியாது. வெறுமனே போராட்டம் சாராத அப்பாவி மலையகத் தமிழ்மக்களையும் அவ்வாட்டத்தினுள் தான் அடக்க வேண்டும்!!
[size=14] ' '

