03-20-2006, 02:28 PM
வியாசன் Wrote:அப்பு லுக்கி லக்கி
ஈழத்து போராட்ட வரலாறு தெரியாமல் சிறுபிள்ளைத்தனமான கருத்துக்களை (தெரிந்துகொண்டுதான்)வைக்கின்றீர். நீர் சரியான புத்திசாலியாக உம்மை கருதலாம்.
ஆனால் நீர் அரைவேக்காடு என்று உம்முடைய செயல்கள் காட்டிக்கொள்கின்றன.
இயக்கத்தை மக்கள் பயத்தினால் ஆதரிக்கவில்லை. அதைபுரிந்துகொண்டும் நீர் விசமத்தனமான கருத்துக்களை வைக்கின்றீர். உம்முடைய இந்தியாவில் இனவாதமில்லையா? தர்க்கிக்க தயாராக இருந்தால் வாரும் நான் ரெடி நீர் ரெடியா?
அரை வேக்காடுகள் தான் மற்றவர்களை அரைவேக்காடு என்று நினைத்துக் கொண்டிருக்கும்..... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
நிறைகுடம் எப்போதுமே தளும்பாது....
,
......
......

