03-20-2006, 02:22 PM
Luckyluke Wrote:லட்சக்கணக்கானவர்கள் நாட்டை விட்டு அடாவடியாக வெளியேற்றப்பட்ட போது அவரும் சூழ்நிலையின் காரணமாக வெளியேற்றப்பட்டிருக்கலாம்.... இலங்கைக்கு திரும்ப முடியாத காரணத்தை அவர் பேட்டி ஒன்றில் சொல்லி இருக்கிறாரே?
உண்மையாவே தெரிஞ்சுதான் பேசுறீங்களா லக்கி :roll:
புஸ்பராசாவை யாரும் நாட்டை விட்டு போகச் சொல்லவில்லை இவரை மாதிரியான மற்ற இயக்கத்தவர்கள் எல்லாமா நாட்டைவிட்டு போனார்கள் உதாரணமா நான் ஏற்கனவே சொன்ன டக்கிளஸ் தேவானந்தா இவருடைய டப்பு அங்க வேகாது எண்டதும் பிரான்சுக்கு போனா பிழைக்கலாம் எண்டு போனவரை நாட்டுப்பற்றாளர் எண்டா யாருக்கும் கோபம் வரும்தானே :!:
. .
.
.

