02-08-2004, 10:20 AM
Rajan Wrote:தம்பி சேது எல்லா செய்தியும் உடனவருகுது அப்ப கனகம்புளியடி கோர கொலையை பற்றி உமது கருத்து என்ன சிந்திக்கவும் 8மாத பாலன் என்ன திமை செய்தது மணசாட்சி உடயவன் பதில் செல்வார்கள்ராஜன்தம்பி.. சேது பிசி.. எங்கடை பெண்டுகளுக்கு யாரார் என்ன செய்தது எண்ட பட்டியல் போட்டுக்கொண்டிருக்கிறார்.. அவரை விடுங்கோ..
நான் இப்பிடித்தான் நினைக்கிறன்..
தவளுற வயது.. தவண்டு போய் கத்திக்குமேலை விழுந்திருப்பான்.. நீங்கள் கொலையெண்டு கதையளக்கிறியள் :!: :!: :!:
Truth 'll prevail

