03-20-2006, 02:05 PM
Luckyluke Wrote:எனக்கு சற்றும் சம்பந்தமில்லா வாதம் இது.... இருந்தாலும் ஒரு கருத்தை மட்டும் சொல்லிக்கொள்கிறேன்....
ஒரு குறிப்பிட்ட இயக்கத்தை ஆதரிப்பவர்களை தவிர மற்றவர் எல்லாம் துரோகிகள் எனும் எண்ணம் உங்களிடையே இருக்கிறது.... ஒரு பார்வையாளனாக என்னால் இதை நன்கு உணர முடிகிறது....
இஞ்சேரும் luckykule இங்க ஒரு இயக்கத்த ஆதரிக்கிறத்துக்காக யாரையும் நாட்டுப்பற்றாளரா சொல்லேல. புஸ்பராசாட வாழ்க்கையப் பற்றி தெரிஞ்ச யாரும் இப்பிடி அவர நாட்டுப்பற்றாளரா சொல்ல மாட்டினமப்பு. அவற்ற பேட்டியளயே திரும்ப போய் படிச்சுப்பாரும். அதுக்கும் இந்த யாழ் களத்தில இணைப்பு குடுத்திருக்கிறாங்களப்பு. 80ம் ஆண்டு காலப்பகுதில அவர் இலங்கைய விட்டுப் புறப்பட்டிட்டாரு. அப்புறம் அங்க நடந்தது என்னெண்டே தெரியல. அதெல்லாம் தெரியாம அங்க நடந்த அழிவுகளுக்கு காரணமான இயக்கத்த ஆதரிச்சு அதிட செயற்பாடுகளுக்கு காரணமாயிருந்தவர எப்பிடி நாட்டுப்பற்றாளர் எண்டலாம். அதவிட அவரு எதுக்கு நாட்ட விட்டுப் போனாரு எண்டே சொல்லலயே :roll: :roll:

