03-20-2006, 01:46 PM
Luckyluke Wrote:எனக்கு சற்றும் சம்பந்தமில்லா வாதம் இது.... இருந்தாலும் ஒரு கருத்தை மட்டும் சொல்லிக்கொள்கிறேன்....
ஒரு குறிப்பிட்ட இயக்கத்தை ஆதரிப்பவர்களை தவிர மற்றவர் எல்லாம் துரோகிகள் எனும் எண்ணம் உங்களிடையே இருக்கிறது.... ஒரு பார்வையாளனாக என்னால் இதை நன்கு உணர முடிகிறது....
காரணம் உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம் லக்கி ஆனால் அனுபவித்த எங்களுக்கு விளங்குவது கூடவாக இருக்கும் என்பதை ஏற்றுக் கொள்வீர்கள் தானே
ஏனென்றால் புஸ்பராசா போன்றவர்களால் எமது குடும்பம் மட்டுமல்ல ஈழத்திலுள்ளஅனைவருமே பாதிக்கப் பட்டவர்கள் தான் தங்கட சுய லாபத்துக்காக எமது தேசத்தை மாற்றானிடம் அடவு வைப்பர்கள் மீது எவருக்குமே கோபம்வருவதுஇயற்கை தானே :roll:
. .
.
.

