03-20-2006, 01:14 PM
Quote:1974-1980 ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் இலங்கையின் சிறைக்கூடங்களான யாழ் சிறைச்சாலை, கொழும்பு வெலிக்கடை ஆகியவற்றிலும் மற்றும் பனாகொடை ராணுவத் தடுப்பு முகாமிலும் பல வருடங்கள் சிறைவைக்கப்பட்டிருந்தார் இடது சாரிக் கருத்துக்களில் மிக்க ஈடுபாடும் அக்கறையும்கொண்ட இவர் பிரான்ஸ் நாட்டில் அரசியல் அந்தஸ்துப்பெற்று அகதியாக வாழ்ந்த போதும் இலக்கிய செயற்பாடுகளோடு இறுதி வாழ்க்கை வரை தன்னை ஈடுபடுத்தி வாழ்ந்தார்
அஜீவன் அண்ணா அஞ்சல் செய்தது இது.... இதை படிக்கும் யாரும் திரு. புஸ்பராஜ் அவர்கள் நாட்டுப்பற்றாளராகத் தான் விளங்கினார் என்று எண்ணுவார்கள்....
அவர் நாட்டுப் பற்றற்றவர் என்பதற்கு தகுந்த ஆதாரங்களைத் தந்தால் அதையும் நான் நம்பத் தயார்.....
,
......
......

