03-20-2006, 11:30 AM
Quote:வேலை ஒன்று கிடைத்து விட வேண்டும் என்ற ஏக்கம்
வீடு ஒன்று வாங்கி விட வேண்டும் என்ற ஏக்கம்
உறவுகளை மறந்து ஏக்கத்துடனே வேலைக்கு ஓட்டம்
உண்மைதான் இது தான் இங்க கூட நடக்குது .... :wink: கவிதை நல்லாயிருக்கு துளசி தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

