02-08-2004, 08:57 AM
sOliyAn Wrote:ஆரப்பா இந்த வெங்கடேஷ்! நல்லாதான் ஒரு பக்கத்தை சொல்லியிருக்கார்.. மற்றப் பக்கத்தில <b>ஆட்டிக்கொண்டும் குலுக்கிக்கொண்டும் திரியுறதுகளை</b>யும் அடக்கி வாசிங்கன்னு ஆலோசனையாவது கொடுத்திருக்கலாம்.
வார்த்தைகளை கொட்டும் போது யோசித்து அழகாகக் கொட்டப் பாருங்கள்.

