03-20-2006, 01:11 AM
iniyaval Wrote:வர்ணன் Wrote:என்னது சுற்றுபுற சூழலிலா?hock:
என்ன சோசியல் ஸ்ரடியா நடக்குது இங்க?
புத்திசாலியா ஒருவன்-எப்பிடி - வளரணும் என்றா - உதாரணத்துக்கு என்னை - எடுத்துக்கொள்ளலாம்-!
பை-த-வே - யாரோ கொம்பியூட்டருக்கு முன்னால - அட சீ தூ.. என்னு செய்யுற சவுண்ட் கேக்குது- இதெல்லாம் நல்லா இல்ல சொல்லிட்டன் <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
8)
ஓம் வர்ணன் சுற்றுப்புற சூழலும்தானே ஒரு குழந்தையின் வளர்ச்சியை பாதிக்குது. இப்ப கனடாவில ஒரு பிள்ளையியும் ஊருல ஒரு பிள்ளையையும் இணைச்சு பாருங்க நிறைய வித்தியாசம் இருக்கும்.ஆகவே அங்க சுற்றுப்புற சூழலின் தாக்கத்தால்தானே அந்த வித்தியாசம்.
அப்புறம் என்ன பழக்கம் கம்பீட்டர் முன்னால எல்லாம் துப்புறீங்கள் ஹீ... ஹீ..
எப்படியான வித்தியாசத்தை சொல்ல வாருகிறீர்கள் இனியள்?என்னைப்பொறுத்தவரையில் பிள்ளைகள் கெட்டு போவதற்கும் நல்ல பிள்ளைகளாக வருவதற்கு பெற்றோர்கள் தான் முக்கிய காரணம். தற்போது ஊரில் இருக்கும் சில பிள்ளைகளை விட கனடாவில் இருக்கும் பிள்ளைகள் எவ்வளவோ நல்லா குணங்களை உடையவர்களாக இருக்கின்றார்கள்.


hock:
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->