03-19-2006, 11:03 AM
Quote:சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பு குழுவின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு 1978 இல் ஸ்தாபிக்கப்பட்ட சுயாதீன-அரச சார்பற்ற அமைப்பாகும்.
தனிநபர்களும் அமைப்புகளும் எமக்கு நிதியுதவி அளிக்கின்றனர்.
அப்படிப் போடு, போடு, போடு!!! அதானை பாத்தன்!!! எல்லாம் உண்டியலால் போட்டதன் விளைவுகள்தான் உந்த அறிக்கைகள்!!!! ம்ம்ம்ம்ம்ம்.... சும்மா சொல்லக் கூடாது "காத்துப் போக முடியாத இடமெல்லாம், உண்டியல் போகுது"!!!!! ... பாப்பம் ... எவ்வலவு தூரம்தான் போகுதென்டு???????? :wink:

