03-19-2006, 02:53 AM
மின்னல் அண்ணா,
எனக்கு இந்தச் செய்தியை படித்தவுடன் கோபமாக இருந்தது. வெளிநாட்டவருக்கு புலிகளைப் பற்றி பிழையான அபிப்பிராயத்தை ஏற்படுத்த வேண்டுமென்றே ஆங்கிலப் பத்திரிகைகளில் எழுதுவதற்கு இவரையெல்லாம் விட்டு வைத்தது பெரும் பிழை.