03-19-2006, 01:43 AM
அண்மையில் வெளியான "உயிருள்ளவரை" படக்கதையும், கமல் ரதி நடித்த பழைய இந்திப்படமான "ஏக் டூ யே கேலியே" என்ற படக்கதையும் ஒன்று என்று நினைக்கிறேன். ( நான் இதுவரை உயிருள்ளவரை படம் பார்க்கவில்லை )
ஏக் டுயே கேலியே படத்தில் வரும் இரு பாடல்களை அப்படியே மாத்தி போட்டு இருக்கிறார்கள். கீழே உள்ள இந்த இந்திப்பாடல் மிகவும் உருக்கமாக ஒலிக்கும் ஒரு சோகப்பாடல். பாலச்சந்தர் படங்களில் இடைஇடையே அடிக்கடி இந்த பாடல் ஒலிக்கும். ( அந்த இந்திப்படத்தை அவர் இந்தியில் இயக்கியதால் ) அண்மையில் இதயத்திருடன் படத்திலும் இந்த பாடல் அடிக்கடி ஒலித்ததை கேட்ட நினைவு.
ஒரே மெட்டில் ஒலிக்கும் இரு பாடல்களும் இங்கே
<b>தமிழ்ப்பாடலை கேட்க</b>
<b>இந்திப்பாடலை கேட்க</b>

http://vishnu1.blogspot.com
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>