03-18-2006, 11:41 PM
Aaruran Wrote:Quote: <span style='color:green'><b>\"எமது போராட்டம் ஆனது அதன் இலக்கின் மீதான அசையா நம்பிக்கையிலும், பல்லாயிரம் மாவீரர்களின் ஈகையியாலையுமே வெல்லப் பட்டது.படித்தவர்கள் என்று சொல்கின்றவர்களின் புலமையால் அல்ல.பல படித்தவர்கள்,புலமையானவர்கள் தன்னடக்கம் உள்ளவர்கள் உதவி இருக்கிறார்கள்.போராளிகள் படிக்கிறார்கள்,படித்துக் கொண்டிருகிறார்கள்.இங்கே கல்வி போராட்டத்தின் இலக்கை அடைவதற்கான ஊன்று கோலாகவே நோக்கப் படுகிறது.அதை விடுத்து கல்விமான்கள் என்று சுய தம்பட்டம் அடித்து தமது அருமை ,பெருமைகளைப் பறை சாற்றும் சுய நல பச்சோந்திகளின் தாளத்திற்கும், காட்டிக்கொடுப்புக்களுக்கும் எமது போரட்டம் அசைந்து கொடுக்காது\"</b>.<b>இத்தனை பக்கங்களிலும் நடத்தப்பட்ட வாத, விதண்டாவாதங்களை ஒரு பந்தியில் இனிமையாக, சுருக்கமாக கூறியமைக்கு நாரதரைப் பாராட்டாமல் இருக்க முடியாது</b>.
</span>
உண்மை வெறும் கல்வி அறிவு எந்த நாட்டையும் வளர்க்கவும் இல்லை நாட்டை உயர்த்தவும் இல்லை... எவ்வலவு பெரிய புத்தகத்தை படித்தாலும் நீச்சல் குளத்தில் நீந்த முடியாது.... அதில் அனுபவம் இல்லாவிட்டால்... பட்டறிவு என்பது இருக்கவேண்டும்...

