03-18-2006, 09:02 PM
அ"றோ"கரா ...
மன்மதன்18, உங்களுக்கு 8ல் சனி தற்போதுள்ளதால், அது ஒன்ரை உன்றை முன்னுக்குப் போட்டு 18ஆக வந்துள்ளது!!! ஆகவே உங்கள் ஜாதகத்தில் தோஷம் கனக்க உள்ளது!! அதனாலேயே உங்களால் "சட்டென கோபம் வருமா" முடியவில்லை!!!! ...
... இதை நினைத்து வருந்துவதில் பயனில்லை!!! இதற்குப் பரிகாரம் உண்டு!!! தாங்கள் தயவு கூர்ந்து ஈழ்பதீஸ்வரம் வந்து, எம்பெருமானுக்கு நாலு "றோ"காரப் போட்டுட்டு, முன்னுக்குள்ள உண்டியலை மனம் குளிர நிரப்புவீர்களாயின், தோஷங்கள் தீரும்!! புத்துனர்ச்சி ஏற்படும்!!! ..... உண்டியலானும் குளிருவார்!!!! ...
... பின்பு இருந்து பாருங்கள்!!!!! .... எல்லாம் "றோ"கராவாக முடியாவிட்டால் .....