03-18-2006, 12:45 PM
உண்டியலான், இந்தப் பாவங்களின் அவலங்களில் அரசியல் நடாத்த முற்படுகிரானாம்!! நாலை நடைபெறவுள்ள இவ்வார்ப்பாட்டத்தில் பொலிஸ் துணையுடன் உண்டியலான் வர இருப்பதாக ஒரு தகவல்!!! அங்கு ஒரு பிரட்சனையை தோற்றுவிற்பதே தன் நோக்கமாம்!! நாமெல்லோரும் கலந்து கொண்டு, அமைதி காத்து, எம்மவர்களின் ஆர்ப்பாட்ட பேரணி வெற்றிகரமாக நடாத்த ஒத்துழைக்க வேண்டும்!!!

