03-18-2006, 12:27 PM
மின்னல் Wrote:kirubans Wrote:சரி இவற்றை விட்டுவிட்டு கூல் யாழ் பலகலைக் கழகத்துக்கு வரும்போது வரவேற்க மாலை, மரியாதைகளை ஏற்பாடு செய்ய முன்வரலாமே. :wink:
என்ன கிருபன்ஸ், நேரில் வரமுதலே அவருக்கு மரியாதை செலுத்தப்பட்டுள்ளது. இதற்கு மேலையும் தேவையா?
<img src='http://www.sankathi.org/images/stories/march2006/kool_at_entrance.jpg' border='0' alt='user posted image'>
யோவ்... ஆரது நல்ல பானையையும், விளக்குமாத்தையும் உந்தக் கூளனுக்காக வைத்தது????? விளக்குமாறும், பானையும் அவ்வளவு கேவலமாகவா போய்விட்டது????? ... இரண்டு கக்கூசு வாழிகளைக் கட்டியிருந்தால் எமக்குப் புரிந்திருக்கும், அதுகல் கூள் பிரதர்ஸ்ஸைக் குறிக்கிறதெண்டு!!! அதைவிட்டுட்டு .... :x

