03-18-2006, 10:59 AM
கால் வைக்க முன்னரே வரவேற்பு இப்படியென்றால், நேரில் வந்தால் எப்படி இருக்கும்? :roll:
யாழ் பல்கலைக்கழகத்தில் படிப்பவர்கள் முட்டாள்கள் என்ற தொனியில் கருத்து வைக்கப்பட்டுள்ளது. முட்டாள்களுக்கு அறிவூட்டவா கூல் ஐயா போகின்றார்? பேசாமல் அறிவு ஜீவிகள் இருக்கும் மேற்கு நாடுகளுக்கு வந்து அவர்களின் அறிவை மேலும் மெருகூட்ட அவர் முன்வரவேண்டும்.

<b> . .</b>