03-18-2006, 10:37 AM
kirubans Wrote:சரி இவற்றை விட்டுவிட்டு கூல் யாழ் பலகலைக் கழகத்துக்கு வரும்போது வரவேற்க மாலை, மரியாதைகளை ஏற்பாடு செய்ய முன்வரலாமே. :wink:
என்ன கிருபன்ஸ், நேரில் வரமுதலே அவருக்கு மரியாதை செலுத்தப்பட்டுள்ளது. இதற்கு மேலையும் தேவையா?
<img src='http://www.sankathi.org/images/stories/march2006/kool_at_entrance.jpg' border='0' alt='user posted image'>
- Cloud - Lighting - Thander - Rain -

