03-18-2006, 09:07 AM
ThamilMahan Wrote:அவருக்கு நோகியா மற்றும் மோடாரோலா என்பன அமெரிக்க கம்பனிகள் அல்ல என்பது தெரியவில்லை. மிகப்பெரிய அமெரிக்க கம்பனிகளான மைக்கிரோசோப்ட், ஓரக்கிள், கூகிள், ரெட்ஹட் இதுகள்பற்றிச் சொல்லாமல் தான் பாவிக்கிற செல்போன் கம்பனியின்ர பேருகளை அடுக்கிவிட்டிருக்கிறார். அந்த செல்போன்களை தான் பாவிக்கிறமாதிரி கனபேர் பாவிக்கிறதால அதுகளும் அநேகமாக பெரிய கம்பனிகளாகத்தானிருக்க வேண்டும் என்று தனக்குள்ள கணக்குப் போட்டு கொண்டு எடுத்து விட்டாரோ தெரியாது.
Motorola அமெரிக்கக் கம்பனி இல்லை என்று எங்குள்ளது? Motorola சிக்காக்கோவில் ஆரம்பிக்கப்பட்டது என்று கொஞ்சம் மினக்கெட்டால் கண்டுபிடித்துவிடலாம்.
அநேகமான பல்தேசியக் கம்பனிகள் அமெரிக்காவின் சந்தையைப் பகிர அங்கு தமது கிளைகளை வைத்துள்ளன.
அநேகமான செல்போன் கம்பனிகளில் வேலை செய்வோரின் தொகை 50000க்கு மேல். அவை சின்னக் கம்பனிகள் என்றால் பெரும் கம்பனிகளில் பல லட்சம்பேர் வேலை செய்வார்கள் போலுள்ளது. :roll:
சரி இவற்றை விட்டுவிட்டு கூல் யாழ் பலகலைக் கழகத்துக்கு வரும்போது வரவேற்க மாலை, மரியாதைகளை ஏற்பாடு செய்ய முன்வரலாமே. :wink:
<b> . .</b>

