03-18-2006, 09:03 AM
ThamilMahan Wrote:அதில்லை மின்னல்...நாரதர் எனக்கு வெகுவிரைவில பாடம் புகட்டப்போறாராம். அதுக்கு என்னை முதலில தேடிப்பிடிக்கவல்லே வேணும். அதுதான் சும்மா ஒரு clue குடுத்தனான். இன்னுமொன்று அவருக்கு தெரியாத விசயமும் மேலே குறிப்பிட்ட அவரது statement இல அடங்கியிருக்கு. அவருக்கு நோகியா மற்றும் <b>மோடாரோலா என்பன அமெரிக்க கம்பனிகள் அல்ல என்பது தெரியவில்லை</b>. மிகப்பெரிய அமெரிக்க கம்பனிகளான மைக்கிரோசோப்ட், ஓரக்கிள், கூகிள், ரெட்ஹட் இதுகள்பற்றிச் சொல்லாமல் தான் பாவிக்கிற செல்போன் கம்பனியின்ர பேருகளை அடுக்கிவிட்டிருக்கிறார். அந்த செல்போன்களை தான் பாவிக்கிறமாதிரி கனபேர் பாவிக்கிறதால அதுகளும் அநேகமாக பெரிய கம்பனிகளாகத்தானிருக்க வேண்டும் என்று தனக்குள்ள கணக்குப் போட்டு கொண்டு எடுத்து விட்டாரோ தெரியாது.Motorola அமெரிக்கன் நிறுவனம் இல்லையா? :roll:
http://www.motorola.com/content/0,,115-110,00.html
http://www.motorola.com/content/0,,116-281,00.html
Nokia பின்லாந்து நிறுவனம்.
http://www.nokia.com/A402757

