03-18-2006, 08:44 AM
மின்னல் Wrote:ThamilMahan Wrote:ரொம்ப முக்கியம்.Quote:ஈழத் தமிழர்கள் அமெரிக்காவில் நாசா,ஐபிஎம்,இன்டெல் ,மோடரோலா, நொகியா போன்ற முன்னணி தொழில் நுட்ப நிறுவனங்களில் வேலை செய்கின்றனர்.இவர்களின் தொழில் நுட்ப அறிவானது ஈழ விடுதலைப் போராட்டதின் வளர்ச்சிக்கு அளப்பரிய பங்காற்றி வருகிறது.
¿¡Ã¾÷ ¿£÷ §ÁüÌÈ¢ò¾ ¿¢ÚÅÉí¸Ç¢ø ´ýÈ¢ø À½¢ÒâÀÅý ¾¡ý ¿¡ý. ÓÊ󾡸 ¯ÁìÌò¦¾Ã¢ó¾Å÷¸û ãÄõ ¿¡ý ¡¦ÃýÀ¨¾ «È¢óЦ¸¡ûÙõ.
உம்மை யார் எண்டு கண்டுபிடித்து என்ன செய்ய?
இங்கை பிரச்சினை ரட்ணஜீவன் கூலைப் பற்றினது.
சரி முதலிலை ரட்ணஜீவன் கூலைப்பறிறி ஆராய்ந்து போட்டு உம்மை யாரெண்டு நாரதர் கண்டு பிடிக்கட்டும்.
அதில்லை மின்னல்...நாரதர் எனக்கு வெகுவிரைவில பாடம் புகட்டப்போறாராம். அதுக்கு என்னை முதலில தேடிப்பிடிக்கவல்லே வேணும். அதுதான் சும்மா ஒரு clue குடுத்தனான். இன்னுமொன்று அவருக்கு தெரியாத விசயமும் மேலே குறிப்பிட்ட அவரது statement இல அடங்கியிருக்கு. அவருக்கு நோகியா மற்றும் மோடாரோலா என்பன அமெரிக்க கம்பனிகள் அல்ல என்பது தெரியவில்லை. மிகப்பெரிய அமெரிக்க கம்பனிகளான மைக்கிரோசோப்ட், ஓரக்கிள், கூகிள், ரெட்ஹட் இதுகள்பற்றிச் சொல்லாமல் தான் பாவிக்கிற செல்போன் கம்பனியின்ர பேருகளை அடுக்கிவிட்டிருக்கிறார். அந்த செல்போன்களை தான் பாவிக்கிறமாதிரி கனபேர் பாவிக்கிறதால அதுகளும் அநேகமாக பெரிய கம்பனிகளாகத்தானிருக்க வேண்டும் என்று தனக்குள்ள கணக்குப் போட்டு கொண்டு எடுத்து விட்டாரோ தெரியாது.
Visit my blog:
http://thamilmahan.blogspot.com
http://thamilmahan.blogspot.com

