Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Tamil rebels 'coercing diaspora' -BBC
#7
அ"றோ"கராவெண்டான் ஈழ்பதீஸான் ....

ம்ம்ம்ம் .... "பணமென்றால் பிணமும் வாய் திறக்கும்" ... இது கீழைத்தேயத்திற்கென்ன மேலைத்தேயத்திற்கும் பொருந்தும்!!! ...

... உதாரணத்திற்கு ... நான் வாழும் பிரித்தானியாவில் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் கடந்த காலங்களில் .. "உல்லாசப்பிரயானத்திற்கான இலவச விமான/தங்குமிட ரிக்கட்டுகள், கரட்ஸ் போன்ற ஆடம்பர கடைகளின் இலவச வவுச்சருகள், ...." போன்ற சில அற்ப சொற்பங்களுக்காகவே, தங்களது பதவிகளை துஸ்பிரயோகம் செய்ததை காண்கிறோம்!! சிலர் கையும் களவுமாக அகப்பட்டார்கள்!! இன்னும் பலர் செய்து கொண்டேதான் இருக்கிறார்கள்!!! ...

... இப்படி இந்தப் பாராளுமன்ற உறுப்பினர்களே பணத்திற்கு ஆவென்று திறக்கும்போது, இந்தப் மனித உரிமைவாதிகள் என்று கூறப்படுவர்கள் என்ன விதி விலக்கா????????

* உண்டியல் காசு, போதாதற்கு இலங்கை அரசு அள்ளி வீசுவதை பொறுக்க யார்தான் மாட்டார்கள்????
* உதென்ன, உதை மாதிரி ஆயிரம் அறிக்கைகளையும் இவர்கள் விடுவதற்குத் தயார்!!

அ"றோ"கரா .....
Reply


Messages In This Thread
[No subject] - by Bond007 - 03-16-2006, 11:18 AM
[No subject] - by ஜெயதேவன் - 03-16-2006, 11:46 AM
[No subject] - by Bond007 - 03-16-2006, 01:05 PM
[No subject] - by narathar - 03-16-2006, 07:48 PM
[No subject] - by அருவி - 03-17-2006, 02:58 AM
[No subject] - by ஜெயதேவன் - 03-17-2006, 07:53 PM
[No subject] - by puthiravan - 03-18-2006, 12:18 AM
[No subject] - by ஜெயதேவன் - 03-19-2006, 10:59 AM
[No subject] - by ஜெயதேவன் - 03-19-2006, 11:03 AM
[No subject] - by ஜெயதேவன் - 03-19-2006, 04:06 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)