03-17-2006, 05:28 PM
தாரணி அக்கா நீங்கள் எழுதிய மாதிரி செய்தால் சரி தானே அக்கா இன்று இரவுக்கு செய்து பார்கிறேன்..... உங்கள நம்பி செய்றேன்...என்ன சிக்கன் 65 மறி வருதோ அல்லது பறவை காச்சல் வருதோ இல்லாட்டி இன்னைக்கு நான் பட்டினியோ........
நன்றி அக்கா உங்களாள இன்னைக்கு நானே செய்து சிக்கன் 65 சாப்பிட போறேன்........சாப்பிடலாம் தானே
நன்றி அக்கா உங்களாள இன்னைக்கு நானே செய்து சிக்கன் 65 சாப்பிட போறேன்........சாப்பிடலாம் தானே
Kathal sugamanathu....