03-17-2006, 04:05 PM
<span style='font-size:21pt;line-height:100%'>இங்கு சிலர் அண்ணன் வேறு தம்பி வேறு என்று Hool சகோதரர்களின் தமிழ்த்தேசியத்துக்கெதிரான நடவடிக்கைகளுக்குப் புது வர்ணம் பூச முனைகிறார்கள். UTHR என்ற ஒன்றைத் தொடங்கி தமிழீழ விடுதலைப் போரைப் பின்னிடையச் செய்யவும் ஈழவிடுதலைப் போராளிகளின் மீதும், அவர்களின் தலைமை மீதும் தார் பூசுவதிலும், தடங்கல்கள் போடுவதிலும், சர்வதேச நாடுகளுக்கு தாங்கள் நடுநிலைமையான,மனிதவுரிமைவாதிகள் என்று பூச்சாண்டி காட்டிக்கொண்டு சிங்கள் அரசு சார்பான அறிக்கைகள் விட்டுக் கொண்டிருந்த UTHR ஐ இயக்கியது இந்த இரு சகோதரர்களும் சேர்ந்து தான் என்பது இங்குள்ள ஒரு சிலரைத் தவிர, எல்லோருக்கும் தெரியும்,
யாழ்ப்பாணத்தில் கண்மூடித்தனமாகக் சிங்களவர்களால் குண்டு போடப்பட்டு, ஈழத்தமிழர்கள் பலியான போது கூட இந்தச் சகோதரர்களின் ஒரு தலைப்பட்சமான அறிக்கைகள், சிங்கள அரசுக்கு \"சமாதானத்துக்காகப் போர்\" என்று சர்வதேச சமூகத்தைப் பேய்க்காட்ட உதவியது, அதனால் இந்த இரு சகோதரர்களின் கரங்களும் தமிழர்களின் இரத்ததால் கறைபடிந்தவை. இரண்டு துரோகிகளில் ஒருவர் நல்லவர் என்று நடுவீட்டில் வைப்பது, திருடனிடம் வீட்டுத் திறப்பைக் கொடுப்பது போன்றதாகும். திருடன் எவ்வளவு கெட்டிக்காரனாயிருந்தாலும் யாரும் இப்படி செய்ய மாட்டார்கள். எந்தக் காலகட்டத்திலும், தமிழுணர்வுள்ள, அல்லது தமிழருக்கு நன்மை தரக்கூடிய எவரையும் சிங்களவர் ஆதரித்ததுமில்லை, ஆதரிக்கப் போவதுமில்லை. சிங்களத்தலைமைகள் யாரைத் தமிழர்கள் மத்தியில் திணிக்கிறார்களோ அவர்கள் எல்லோருமே அடிவருடிகள் தான். இது தெரியாத மாதிரி சிலர் இங்கு நடிக்கிறார்கள் அவ்வளவு தான்.
ஈழத்தமிழர்களின் இன்றைய காலகட்டத்தில் கல்வித்தகைமையை<b> மட்டும்</b> அடிப்படையாகக் கொண்டு ஈழத்திலுள்ள நிறுவனங்களுக்குத் தலைமையையும், எங்களுடைய தலைவர்களையும் தீர்மானிப்பதாயிருந்தால், நாங்கள் கதிர்காமரை அல்லது நீலன் திருச்செல்வத்தை எங்களின் தலைவர்களாக ஏற்றிருக்கலாம். கதிர்காமரின் கல்வித்தகைமையும் தமிழர்கள் பெருமைப்பட வேண்டியது தான், ஆனால் அதைத் தன்னுடைய சொந்த மக்களின் அழிவுக்குப் பயன்படுத்தினார்.தமிழீழம் எத்தனையோ அறிவாளிகளை உருவாக்கியுள்ளது, அதே வேளையில் தன்பங்குக்குச் சளைக்காமல் பல பச்சோந்திகளையும், அவர்களின் ஆதரவாளர்களையும், பல சுயவெறுப்புள்ள தமிழர்களையும் உருவாக்கியுள்ளது, அவர்களில் ஒருவர் தான் இந்தக் கூழ்.</span>
Sydney, July 1, 1998 (SAMS) Tamil activists in Australia and in the West described the latest report by the University Teachers for Human Rights (Jaffna Branch) (UTHR(JB)) as a damage control exercise commissioned by the Sri Lankan government.
<b>Tamils have repeatedly accused UTHR(JB) of being a bogus human rights organization run by two brothers, Rajan Hoole and Rajeevan Hoole,</b> who have personal grudges against the Liberation Tigers of Tamil Eelam (LTTE). Also, the University of Jaffna wrote several open letters distancing itself from the UTHR(JB).
<b>1998 South Asian Media Services </b>
http://sangam.org/NEWSEXTRA/UTHRReport.htm