03-17-2006, 03:19 PM
தமிழ்மகன் கூறியது
¿¡ý ÜÚ¸¢§Èý §¸ðÎ즸¡ûÙí¸û. «¦Áâ측Ţø ÀÃÁ ²¨Æ ±ýÚ «¨Æì¸ôÀÎÀÅýஇ þÄí¨¸Â¢ý ºÃ¡ºÃ¢ ÅÕÁ¡ÉÓûÇŨÉÅ¢¼ô À½ì¸¡Ãý.
அடதோடா. அது அந்நாட்டின் நாணய மாற்றுவீதத்தின் காரணமாக வந்த வீழ்ச்சி
ஜுட் எழுதியது
ஜேவிபி சொல்வது உண்மையல்ல. யாழ். பல்கலைக்கழக மாணவர் அமைப்பு புலிகளின் கட்டுப் பாட்டில் இருந்தால் பாதுகாப்பை காரணம் காட்டி சிறிலங்கா அரசால் யாழ் பல்கலைக்கழகத்தை வருடக்கணக்காக மூடிவிட முடியும். இவ்வாறே சிறிலங்காவில் தென்பகுதி பல்கலைக்கழகங்கள் ஜே.வி.பி காலத்தில் மூடப்பட்டிருந்தன.
இதற்கு அழகாக து}யவன் பதில் சொல்லியிருக்கிறார். அதையே நானும் சொல்ல விழைந்தேன். அது தென்னிலங்கையில் வேகும் புூசணி. தமிழர் பகுதியில் வேகாது.

-