03-17-2006, 02:40 PM
மேற்கூறிய கட்டுரைகள் ஜீவன் கூலினால் டெய்லி நிவுஸ் பத்திரிகையில் எழுதப்பட்டவை.மேற்கூறிய வற்றில் இருந்து கூலின் அரசியல் நிலப்பாடானது அவரது சகோதரது நிலைப்பாட்டில் இருந்து வேறுபட்டது அல்ல என்பது தெளிவாகும்.
டக்குளசும் சங்கரியும் தமிழரின் ஜனனாயகதுக்காகப் போராடுகிறார்கள் என்பது முதல், தமிழித் தேசிய பராளுமன்ற உறுப்பினர்கள் பல்கலைக் கழக மாணவர்களின் கள்ள வோட்டுக்களினால் தெரிவானவர்கள் என்று கூறுவது வரை அனைத்துமே தேசிய விடுதலைப் போராட்டத்தைற்கு எதிரான நிலப்பாடுகள்.
மேலும் நீலன் திருச்செல்வத்திற்கு அஞ்சலி செலுத்தி இவர் எழுதிய இன்னொரு கட்டுரை ஐலண்ட் பத்திரிகையில் வந்தது,அதனை யாராவது தேடி எடுத்துப் போடவும்.
மேலும் மனித உரிமைகள் சாசனத்தை இலங்கைச் சட்டங்களிற்குள் அறிமுகப் படுதியதற்காக கதிர்காமரையும், சந்திரிகாவையும் இவர் மேற் கூறிய கட்டுரையில் சிலாகித்துக் கூறி உள்ளதும் கவனைக்கத் தக்கது.
இவ்வளவும் எழுதி விட்டு நாங்கள் சாதரணமானவர்கள் என்றால் ,அசாதரணமானவர்கள் எப்படி இருப்பார்கள்.
இவை எல்லாம் அரசியற் பின்னணி உடைய கட்டுரைகள் இவற்றிற்கும் அவரின் கல்வித்தகமைகளுக்கும் எதுவித சம்பந்தமும் கிடையாது.அவரது கல்வித் தகமை காந்த மின்னியல் சம்பந்தமானது.அவர் அந்தத் துறையில் தனது புலமையைக் காட்டுவதே பொருத்தமானது.அதை விடுத்து
தேசிய விடுதலைக்கு எதிரான அரசியற் காய் நகர்த்தல்களுக்கு துணை போவது, துரோகமாகவே கருதப்படும்.