03-17-2006, 11:29 AM
தமிழ்க் கல்விமான்கள் என்று தமக்குத் தாமே முடு சூட்டிக் கொண்டு,தமது சுய நலங்களுக்காக இனத்தை காட்டிக்கொடுத்வர்களின் வரலாற்றால் நிரம்பியது எமது விடுதலைப் போராட்டம்.அடிப்படையில் ஒருவர் தமது கல்வியால் தனது இனத்தின் விடுதலைக்குப் பங்களிப்புச் செய்கிறாரா அல்லது தனது சுய நலங்களிற்காக ஒடுக்கும் சிறிலங்கா அரசிற்கு துணை போகிறாரா என்பதுவே இங்கே பார்க்கப் பட வேண்டிய விடயம்.
உழுத்துபோன யாழ்ப்பாணி மன நிலயில் தமது சுய நலங்களிற்காக தமது கல்வியை ,தமது சமூகத்திற்கு எதிராக பயன் படுத்தியவர்களின் வரிசையில் கதிர்காமர், நீலன் திருச்செல்வம், ஆகியோருடன் கூலும் இணைந்து கொள்கிறார்.இவர் யாழ்ப் பல்கலைக் கழகத்தில் காலடி எடுத்து வைப்பதாயின் இராணுவப் பாதுகாப்புடன், டக்கிளசு வந்து போவதைப் போல் கவச வாகனத்திலேயே வந்து போக வேண்டும்.
இவரை விட கல்வியில் சிறந்தவர்கள் தமிழ்ச் சமூகத்தில் உண்டு.அவர்களிற் பலரும் தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு அளப் பரிய சேவயை ஆற்றி வருகின்றனர்.இவர்கள் வெளிப்படயாக தம்மை இனங்காட்டிக்கொள்வதில்லை.காரணம் இவர்களின் பாதுகாப்பு இலங்கைக் காண இவர்களின் பயணங்களின் போது உறுதிப்படத்த முடியாதவிடயம். நாம் அனைவரும் இன்னும் கொழும்பினூடாகவே வன்னிக்குச் செல்ல வேண்டி உள்ளது.
ஈழத் தமிழர்கள் அமெரிக்காவில் நாசா,ஐபிஎம்,இன்டெல் ,மோடரோலா, நொகியா போன்ற முன்னணி தொழில் நுட்ப நிறுவனங்களில் வேலை செய்கின்றனர்.இவர்களின் தொழில் நுட்ப அறிவானது ஈழ விடுதலைப் போராட்டதின் வளர்ச்சிக்கு அளப்பரிய பங்காற்றி வருகிறது.
உலகின் தலை சிறந்த முன்னணி பல்கலைக் கழகங்களில் பட்டம் பெற்றவர்களும்,படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களும் தொடர்ந்தும் தமது பங்கை ஆற்றி வருகின்றனர்.ஆகவே கல்வி கற்ற ஒருவரின் சமூக அங்கீகாரம் என்பது , அவர் தான் பெற்ற கல்வியை எதற்காக பயன் பாடுத்துகிறார் என்பதிலேயே தங்கி உள்ளது.
இங்கே ஒருவர் கல்விகற்றவர் என்பதற்காக அவர் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக இயங்கினாலும் அவரின் அந்த நடவடிக்கை அங்கிகரீக்கப் பட வேண்டும் என்பது ஏற்றுக் கொள்ள முடியாத நியாயம்.இவர்களிற்கும் கருணா,ப்லொட் மோகன்,டக்கிளசு போன்ற கைக்கூலிகளுக்கும் எதுவித வித்தியாசமும் கிடயாது.தேசிய விடுதலைப் போரட்டதைப் பொறுத்தவரயில் இந்தக் கல்வி மான்ங்கள் என்று தமக்குத் தாமே பட்டம் சூட்டிக் கொள்பவர்களே, மிகவும் கெடுதலை உண்டு பண்ணக் கூடியவர்களாக இருக்கின்றனர்.இவர்கள் தமது கல்வியை தம்மை பாதுகாக்கும் ஒரு கவசமாகப் பாவிக்கின்றனர்.
மகான் மேலும்,
இவற்றைச் சொல்ல எனக்கு என்ன கல்வித் தகுதி இருக்கிறது என்று நீர் கேட்டால் ,அதற்கான பதில், நான் படித்துப் பட்டம் பெற்றது உலகின் முதற் பத்து என்று வரிசைப் படுத்தலுக்குள் வரும் தலை சிறந்த பொறியியற் பல்கலைக் கழகத்திலெயே என்பதையும், கல்வி சம்பந்தமாகவும், தொழில் நுட்பம் சம்பந்தமாகவும் கூலிற்கு இருக்கும் அறிவு எனக்கும் இருகிறது என்று நான் நம்புகிறேன்.மேலும் கூலை விடக் கல்வியில் சிறந்து விளங்கும் பல ஈழத் தமிழருடன் பழகியும், அவ்வாறானவர்களின் போராட்டத்திற்கான பங்களிப்பையும் அறிந்தவன் என்ற வகயில் இதனைக் கூறும் தகமை எனக்கு இருக்கிறது என்றும் நம்புகிறேன்.இங்கே கருத்தாடுபவர்கள் படிப்பறிவு அற்ற முட்டாள்கள் என்று நினைக்கும் உமது அறியாமையையும், அகங்காரத்தையும் நினைத்து மனம் வருந்துகிறேன்.