03-17-2006, 02:50 AM
இறந்த ஒருவரைப்பற்றி விமர்சனம் செய்வது என்பது உடன்பாடில்லாத விடம் ஒன்று. ஆயினும் மேலே தரப்பட்ட நேர்காணலின் மூலம் தமிழீழ போராட்டம் சிதைக்கப்பட்டதாகவும் அது விடுதலைப்புலிகளால் செய்யப்பட்டதாகவும் இன்றைய போராட்டம் தேவையில்லாத ஒன்றாகவும் இந்தியா செய்ததை சரியென ஆமோதிப்பது போன்றும் கருத்துக்கள் வந்துள்ளன. அவற்றின் உண்மைத்தன்மை அறிய வைக்கவேண்டிய தேவை இருக்கின்றது. அதுபற்றிய கருத்துக்களை நாம் பகிர்ந்து கொள்ளலாமே. ஏனெனில் இவை பதியப்பட்டவை. அவை உண்மை இல்லையாயின் அதை மறுக்க வேண்டிய கடப்பாடு எமக்கு உண்டு. இன்றும் டென்சில் கொப்பே கடவா, ஜே. ஆர். ஜெயவர்த்தனா போன்ற சிங்களத் தலைமைகளைப் பற்றி நாம் விமர்சிக்கிறோம். காரணம் ஒன்றே ஒன்றிற்காக
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.

