03-17-2006, 02:10 AM
Thamilmahan உங்களின் கருத்தை நீங்கள் தெளிவாகவே கூறிவிட்டீர்கள் முன் பின் முரணாக. நீங்கள் மற்றவர்களிடம் ஆதாரம் நாடி நிற்கிறீர்கள், ஆனால் உங்களின் கருத்துக்களிற்கு ஆதாரம் தராது போவது மட்டுமல்ல இப்போது வந்து நான் கூறியவைகள் எனது ஊகம் மட்டுமே என்று முடிக்கிறீர்கள். உங்களின் ஊகங்களைக் கொண்டு ஒரு விடுதலையின் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் உங்கள் வரட்டு யாழ்சமூகத்தில் சிலருக்கே உரிய குணத்தை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள் ஐயா. நன்றி. இங்கு யாருக்கும் முத்திரை குத்தப்படவில்லை. தாங்களாகவே முத்திரையை எடுத்து தம்மீது ஒட்டிவிட்டு தமக்கு முத்திரை குத்திவிட்டார்கள் என்று கூக்குரலிடுபவர்கள் மட்டுமே இருக்கிறார்கள்.
கல்விமான்களை சமூகத்தில் இருந்து ஒதுக்கிவைப்பதற்கு எமக்கும் அவர்களிற்கும் தனிப்பட்ட குரோதங்கள் ஒன்றுமில்லை. ஆயினும் அவ்வாறான கல்விமான்கள் எம் சமூகத்தின் புற்றுநோய்களா இருப்பதை யாரும் அனுமதிக்கப்போவதில்லை. ஏற்கனவே கல்விமான்கள் என்னப்படுவோரால் ஏமாறிய சமூகம் எம் சமூகம். அவர்களின் முட்டாள்தனமான செயல்களைப் பார்த்துக்கொண்டிருப்பதற்கு நாம் ஒன்றும் இழிச்சவாயர்கள் அல்ல.
மற்றும் HRW என்னும் ஒரு அமைப்புப்பற்றி கூறியிருந்தீர்கள். அவ்வமைப்பின் கடந்த காலச் செயற்பாடுகளை மீண்டும் ஒரு தடவை அலசிப்பாருங்கள். அவர்கள் எப்படியான ஒரு அமைப்பு என்பது தெளிவாக விளங்கும்.

[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.