03-17-2006, 01:25 AM
யாழ் பல்கலைக்கழக பேரவை, யாழ்ப்பாண சமுதாயத்தில் மக்களால் மதிக்கப்படும் சிலரை அங்கத்தவராக கொண்டது. அது தமிழ் மக்களுக்கோ விடுதலைப்புலிகளுக்கோ எதிரானது என்று எவருமே இதுவரை குற்றம் சாட்டியதில்லை. இந்த பேரவை ஹூலை துணைவேந்தர் பதவிக்கு பரிந்துரைத்துள்ளது ஏன்? யாழ். பல்கலைக்கழகத்துக்கோ, அல்லது யாழ்ப்பாண மக்களுக்கோ அது பாதகமானதாக இருந்தால், இவர்கள் இப்படி பரிந்துரைத்திருப்பார்களா?
«í§¸¾¡ý þÕ츢ÈРრ¾ó¾¢Ãõ! Ü¨Ä ¦¾Ã¢× ¦ºöÐ «ÛôÀ¢Â¾ý ãÄõ Ӿġž¡¸ ƒÉ¡¾¢À¾¢Â¢ý Ó¸ò¾¢¨Ã ¾Á¢ú Áì¸û Áò¾¢Â¢ø ¸¢Æ¢óÐûÇÐ! þÃñ¼¡Å¾¡¸ ¿¼ì¸ô §À¡ÅÐ, ƒÉ¡¾¢À¾¢Â¢ý «¾¢¸¡Ãõ ±øÄ¡õ ¾Á¢Æ÷¸û Áò¾¢Â¢ø ¦ºøÄ¡Ð ±ýÚ ¸¡ðΞ¡¸ þÕìÌõ!
பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு தரப்படுத்தல் முதல், யாழ் பல்கலைக்கழகத்துக்கு நிதியை குறைப்பது, அனுமதியை குறைப்பது என்று ஆண்டாண்டு காலமாக இனத்துவேசமாக செயற்படும், பெருமளவில் துவேசமிக்க சிங்களவரை அங்கத்தவராக கொண்ட அமைப்பு. ஹூல் தற்போது அதன் உபதலைவராக இருந்தும் இந்த மானியங்கள் ஆணைக்குழு அவரை நியமிக்குமாறு பரிந்துரைக்க மறுத்தது ஏன்? ஹூல் யாழ் பல்கலைக்கழகத்துக்கும், தமிழ் தேசியத்துக்கும் பாதகமானவரென்றால் இவர் கேட்காமலே அவர்களாகவே இவரையன்றோ பரிந்துரைத்திருப்பார்கள்?
þ§¾ §¸ûÅ¢¨Â ºüÚ ¾¢ÕôÀ¢ô À¡÷ò¾¡ø, ¯À ¾¨ÄÅḠþÕóÐõ ²ý ÜÄ¡ø ¬¨½ìÌØÅ¢ý þÉòЧź ¿¼ÅÊ쨸¸¨Ç ¾ðÊì §¸ð¸ ÓÊÂÅ¢ø¨Ä?¬¨½ì ÌØÅ¢ý þÉòЧź ¿¼ÅÊ쨸¸¨ÇôÀüÈ¢ ±í¸¡ÅÐ þÊòШÃôÀ¡Ã¡? «øÄÐ Àò¾¢Ã¢¨¸¸Ç¡ÅÐ «õÀÄôÀÎò¾¢Â¢ÕôÀ¡Ã¡? ¬¨½ì ÌØ þŨÃò ¦¾Ã¢× ¦ºö¡¾¾üÌ ¸¡Ã½õ «Å÷¸Ç¢ý 'ô¦Ã¡§¼¡§¸¡Ä¢ý' ÀÊ þÅ÷ ¡ú Àø¸¨Ä ºã¸ò§¾¡Î ÀãðºÂÁøÄ¡¾¡ stranger ±ýÀ¾¡¸§Å þÕìÌõ.

I don't agree with a damn thing you say, but I will defend to death for your right to say it!