03-16-2006, 11:19 PM
அனிதா Wrote:Quote:நாலு வாரத்துக்குள் நாய்க்கடி விஷம் வேலையைக்காட்ட ஆரம்பித்தது. நாய் போல பையன் குரைக்கத் தொடங்கிய பிறகு விபரீதம் புரிந்த அப்பா அப்புறமாய் டாக்டரிடம் ஒடினார். ஆனால் என்ன பயன்? மகன் மரணத்தை தழுவி விட்டான்.
பாவம் இந்த பையன்...![]()
சரி உண்மையாலும் இப்படி நாய்கடித்தால் நாய் போல குரைப்பினமோ... :roll: :roll:
Quote:நல்ல காலம் என்க சட் சட் என்டு கோபம் வாரதே இல்ல....
பட் பட் என்டு தான் வாரது...
பட் பட் எண்டு வந்தாலும் ஆபத்துதானே... பட் பட் என்று யாரும் கன்னதில போட்டுட்டா...? :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
ke ke ke ஓருக்கா நாய்ட்ட கடி வாங்கி பாக்கிறது... :evil: :twisted: :twisted:
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............

