06-25-2003, 06:44 PM
தாத்தா உங்களின் அறிவின்மை இங்கு தெரியுது. அதாவது தூள் கிறடிக்காட் வியாபாரம் நான் செய்யவில்லை.
அசிற் விவகாரம் உண்மை ஆனால் அது அராயகம் அரசியல் அல்ல.
ஒரு படித்த சமுதாயத்தை இளித்துப்பேச தங்களுக்கு என்ன உரிமை இருக்கு.
கற்றவனுக்கு செண்ற இடமெல்லாம் மதிப்பு. புரியுதா தாத்தா?