03-16-2006, 08:31 PM
ThamilMahan Wrote:என்னைப்பொறுத்தவரை ஒரு பல்கலைக்கழக துணைவேந்தர் அந்தப்பல்கலைக்கழகத்தின் தரத்தை உயர்த்தக் கூடிய ஒருவராயிருக்க வேண்டுமன்றி பொதுமக்களின் விருப்பு வெறுப்புக்குத் தாளம் போடவேண்டிய ஒருவராயிருக்க வேண்டிய தேவையில்லை.
வெறுமனே பொங்கல் விழாவும் கலைவிழாவும் நடத்துவதால் அல்ல என்பதை நீவிர் புரிந்துகொள்ள வேண்டும்.
கந்தசாமியோ, குமாரவடிவேலோ செய்யமுடியாததை ஹூலினால் செய்யமுடியும் என்பது எனது அசையாத நம்பிக்கை
கேள்வி:- ஆயுதக் குழுக்கள் மட்டுமல்ல யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம், யாழ் அபிவிருத்தி குழு கூட்டு தலைவர் நியமனம் என்பனவற்றில் சிறிலங்கா சனாதிபதி தமிழ் மக்களுக்கு எதிராக செயற்பட்டு வருகின்றாரே?
தமிழ்ச்செல்வன்:- ஜனாதிபதியின் இந்தப்போக்கு என்பது சமாதான முயற்சிகள் மீதும் ஜனாதிபதியின் செயற்பாடுகள் மீதும் மக்களை விரத்திக்குள்ளும் விசனத்திற்குள்ளும் தள்ளுகின்ற தீர்மானங்களாகத்தான் எம்மால் பாரக்க முடியும். தமிழ்மக்களுடைய எதிப்புக்கள் விருப்பமின்மைக்கு மத்தியில் மக்களிடம் தினிப்பது என்பது அரசியல் உள்நோக்கம் கொண்டதாகவே இருக்கும் அந்தவகையில மக்களுடைய நம்பிக்கையினங்களை மேலும் அதிகரிக்கும் வகையில் எதிரான செயல்களை தவிப்பதுதான் நல்லதென கருகிறேன்.
ThamilMahan Wrote:¿¡Ã¾÷,
1. «Ãº¢Âø ±ýÀÐ Àø¸¨Äì ¸Æ¸ò¾¢ø ¸üÀ¢ì¸ôÀÎõ ´Õ À¡¼¦¿È¢ ±ýÀ¨¾ò ¾Å¢Ã «Ãº¢ÂÖìÌõ Àø¸¨Äì¸Æ¸òÐìÌõ ±ÐÅ¢¾ ¦¾¡¼÷Òõ þø¨Ä. ÓØôÀø¸¨Äì¸Æ¸ò¨¾Ô§Á «Ãº¢ÂÄ¡ì¸ ÓüÀ¼¡¾£÷¸û.
2. ¯ñ¨Á¢ø «Å÷ ¾Á¢ú §¾º¢ÂòÐìÌ ±¾¢Ã¡ÉÅḠþÕ󾡸 «Å÷ ÒÈ츽¢ì¸ôÀ¼ §ÅñÊÂÅ÷. «Å÷ «ùÅ¡Ú ¦ºÂüÀΚḠþÕ󾡸 Á¡½Å÷¸§Ç «Å¨Ã «ÊòÐò ÐÃò¾¢Å¢ÎÅ¡÷¸û. «Ð×ÁøÄ¡Áø ¾Ä¨ÁìÌ ±¾¢Ã¡¸ þÕôÀ¡Ã¡É¡ø Á¡½Å÷¸û Å¢ÕõÀ¢É¡Öõ «Åáø «íÌ ¦ºÂüÀ¼ ÓÊ¡Ð. þ¾É¡ø ¾¡ý «Å÷ ӾĢø ¦À¡Úô¨À ²ü¸ò¾Âí¸¢É¡÷. þô§À¡Ð «Å÷¸Ç¢ý Àî¨ºì ¦¸¡Ê¸¡ð¼Ä¢ø ¾¡ý ¦À¡Úô¨À ²üÚì ¦¸¡ñÊÕ츢ȡ÷ ±ýÚ ¿¡ý ¿õÒ¸¢§Èý.
3. áÁáƒ¨É Å¢ÎÅõ «Åý ´Õ ¸¢Ã¢Á¢Éø ºÃ¢Â¡É þ¼òÐìÌ «Å¨É §º÷ò¾¢Õ츢ȡ÷¸û. ¬É¡ø ¸¾¢÷¸¡Á÷ ÁðÎõ ¿£Ä¨É ¦À¡Úò¾Å¨Ã «Å÷¸ÇРჾó¾¢ÃòÐìÌ (diplomacy) ±¾¢÷ჾó¾¢Ãò¨¾ô(counter diplomacy) À¢Ã§Â¡¸¢òо¡ý ¿¡õ ÓÈ¢ÂÊò¾¢Õì¸ §ÅñÎõ. «¨¾Å¢ÎòÐ ÐôÀ¡ì¸¢Â¡ø «Å÷¸ÇÐ ÌÃ¨Ä «¼ì¸¢ÂÐ Ó¨ÈÂüÈÐ ±ýÀо¡ý ±ÉРŢš¾õ. «ôÀÊî ¦ºö¾¡ø ±ÁÐÀì¸õ ¿¢Â¡ÂÁ¢ø¨Ä «¾É¡ø¾¡ý «Å÷¸û ÌÃ¨Ä «¼ì¸ ±ÁìÌ ÐôÀ¡ì¸¢¨Â Å¢ð¼¡ø §ÅÚ ÅÆ¢Â¢ø¨Ä ±ýÈ¡¸¢ Ţθ¢ÈÐ. þÐ º÷ŧ¾º «Ãí¸¢Öõ «í¸½§Á §¿¡ì¸ôÀθ¢ÈÐ. ¬É¡ø ´ðÎôÀ¨¼ ÁüÚõ ¯Ç×ôÀ¢Ã¢Å¢É¨Ã ¬í¸¡í§¸ §À¡ðÎò¾ûÙÅÐ áüÚìÌ áÚÅ£¾õ ºÃ¢Â¡ÉÐ ²¦ÉýÈ¡ø «Å÷¸ÙìÌ «Å÷¸û À¡¨„¢§Ä§Â À¾¢ÄÇ¢ì¸ôÀθ¢ÈÐ. «¾É¡ø¾¡ý º÷ŧ¾ºõ «Åü¨ÈôÀüÈ¢ «¾¢¸õ «ÄðÊ즸¡ûž¢ø¨Ä.
†¥Ä¢ý ¿¼ÅÊ쨸 ±ôÀÊ þÕì¸ô §À¡¸¢ÈÐ «Å÷ ±ùÅÇ× ¸¡ÄòÐìÌ ¿£ÊôÀ¡÷ ±ýÀ¨¾ô ¦À¡Úò¾¢ÕóÐ À¡÷ì¸Ä¡õ.
ThamilMahan Wrote:நாரதர்,
நீரே இதை வாசித்தபின் தான் இங்கே பிரதிபண்ணியிருப்பீர் என நினைக்கிறேன். ஜீவன் அவர்கள் முறிந்த பனை எனும் நூலை ஹாவார்ட் பல்கலைக்கழகத்தில் வெளியிட உதவி செய்தவரேயன்றி வேறெதுவும் செய்யவில்லை. அவர் புத்தகத்தை எழுதவுமில்லை அதன் உள்ளடக்கத்திற்கு அவர் பொறுப்பாளியும் இல்லை. ஒரு தமிழன் எழுதிய புத்தகம் ஹாவார்ட்டில் வெளிவந்தால் அது எல்லாருக்கும் பெருமைதானே என்ற வகையில் தான் செயல்பட்டார். நீர் அந்தநேரத்தில் ஒரு அறிஞராக இருந்து நீர் எழுதிய புத்தகம் ஹாவார்ட்டில் வெளிவர அவரது உதவியை நாடியிருந்தால் இதே உதவியைத்தான் செய்திருப்பார்.
ஹாவார்ட் உலகிலேயே top ten பல்கலைகளில் ஒன்று என்பது எல்லாரும் அறிந்தது. அந்தப் பல்கலையிலேயே விரிவுரையாளராயிருக்குமளவுக்கு கல்வித்தகமை கொண்டவர் அவர். இன்றுகூட அவர் நினைத்தால் ஹாவாட்டுக்கு திரும்பச் சென்று ராஜபோக வாழ்க்கை நடத்தமுடியும் (ஹாவார்ட் பல்கலை விரிவுரையாளரொருவருக்கு கிடைக்கும் ஆகக்குறைந்த சம்பளமே 250,000 டொலர் அதாவது இலங்கை காசுக்கு 250 லச்சம் ரூபாய்கள்). ஆனால் இவையெல்லாவற்றையும் விட்டு தன்னை உருவாக்கிய நாட்டிலே சேவையாற்றவேண்டுமென்ற எண்ணம் கொண்டவர் அவர். இதுவரை அவருக்கு தனது சொந்த நிலத்தில் சேவையாற்றும் ஒரு வாய்ப்பு கிடைக்கவில்லை(பேராதனையில் தான் கிடைத்தது). சம்பந்தப்பட்டவர்கள் தலையசைத்தால் இதை அவர் ஒரு அரிய வாய்ப்பாகவே கருதி தன்னாலியன்ற சேவையாற்றுவார்.
இதில் நகைப்புக்குரிய விடயம் என்னவென்றால் நிதர்சனம் மேற்படி கட்டுரையை "who is this fool" என்ற தலைப்பின் கீழ் பிரசுரித்துள்ளது. ஜீவனை "fool" என்று அழைக்குமளவிற்கு இந்தக் கட்டுரையாசிரியரிடம் என்ன கல்வித்தகமை இருக்கிறது என அறிய விரும்புகிறேன் (நிச்சயமாக இந்தக்கட்டுரையாளர் ஒரு குறைகுடம் என்பது தெளிவாகிறது)
ThamilMahan]
காரணம் ஒரு கல்விமான் அவரது சகோதரர் செய்யும் காரியங்களுக்காக எமது சமூகத்திலிருந்து வீணே புறந்தள்ளக்கூடாதென்பதுதான். அவருக்கு எதிராகக் கூச்சலிடும் அனேகமானவர்களுக்கு இச்சகோதரர்கள் இருவருக்கும் இடையிலான வித்தியாசம் தெரிந்திருக்கவில்லை, வெறுமனே last name ஐ வைத்து எடை போடுகிறார்கள் என்பதுதான் எனக்கு இருக்கும் concern.
[quote=Jude]<b>யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ஜே.வி.பி. செல்வாக்கு செலுத்த இரட்ணஜீவன் ஹூலின் நியமனம் வழிவகுக்கலாம்.</b>
UTHR என்ற அமைப்பு ஜே.வி.பி.காலத்தில் (19980/90)ஜே.வி.பி.க்கு ஆதரவான களனி பல்கலைக்கழக சிங்கள பிரிவு பேராசிரியரும் இலங்கை பல்கலைக்கழக ஆசிரியர் கழக செயலாளருமான ஹேமா குணதிலக்கவினால் ஜே.வி.பி.யின் கரந்துறை அமைப்பாக ஆரம்பிக்கப்பட்டது. இந்த தகவல் 15 வருடங்களுக்கு பிறகு இப்போதுதான் வெளிவந்துள்ளது.
Three Mules and Sister Rajani
அதே வேளை சிறிதரன் யாழ்ப்பாணத்தில் ஒரு தனியான இயக்கத்தை மனிதஉரிமைகள் சமூக அநீதிகளுக்கு எதிரான அமைப்பாக வழிநடத்தினார். Who is this Fool?
அந்த அமைப்பு உண்மையில் ஜே.வி.பி.யின் யாழ். கிளைக்கான அத்திவார அமைப்பாகும். இராஜினி திரணகமவும், சிறிதரனும், ராஜன் ஹூலும் UTHR யாழ் பிரிவை இந்த அமைப்புடன் இணைந்த அமைப்பாக நடத்தினர். இராஜினி திரணகமவின் கணவர் திரணகம ஒரு முக்கிய ஜே.வி.பி. அங்கத்தவர். தென்பகுதியில் அவரை இராணுவம் தேடியதால் யாழ்ப்பாணத்தில் ஒழிந்திருந்தார்.
சிவராம் (தாராக்கி) ஜே.வி.பி. பற்றிய கட்டுரை ஒன்றை எழுதி சில நாட்களில் கொல்லப்பட்டார். இந்த கட்டுரையில் ஜே.வி.பி. எப்படி ஊடுருவி மக்களை தன்பக்கம் கவருகிறது என்று விளங்கப்படுத்தி இருந்தார். [url=http://www.tamilcanadian.com/pageview.php?ID=3182&SID=133] The writing is on the wall, and it is in red", By: Taraki, Source: Daily Mirror - April 13, 2005
[/url' Wrote:ஜே.வி.பி. தாங்கள் ஜே.வி.பி. என்று சொல்லிக்கொண்டு தமக்கு செல்வாக்கில்லாத இடத்தில் பிரவேசிப்பது குறைவு. அவர்கள் அந்த பிரதேசத்துகிகு என்று ஒரு அமைப்பை உருவாக்கி இந்த பிரதேசத்தின் நியாயமான பிரச்சினைகளை எதிர்கொள்ள ஆரம்பிப்பார்கள். இந்த அமைப்பு வலுப்பெற்றதும் ஜே.வி.பி. கொஞ்சம் கொஞ்சமாக இவர்களுக்கு அறிமுகப்படுத்தப்படும். வடக்கு கிழக்கில் பிரச்சினை மனிதஉரிமைகளாகும்.
ரட்ணஜீவன் ஹூல் துணைவேந்தரானால் சிறிதரன், திரணகம ஜே.வி.பி. மீண்டும் புதிய அல்லது பழைய இயக்கங்களின் பெயரில் தோன்றி, மக்களுக்கு நல்லது செய்வதாக காட்டி யாழ்ப்பாணத்தில் விடுதலைப்புலிகளுக்கு மாற்று தலைமையை அல்லது போட்டித்தலைமையை ஏற்படுத்தும் சாத்தியம் பெருமளவில் உள்ளது.
இந்த திட்டம் நன்கு தெரிந்த மகிந்த இராஜபக்ச பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சிபாரிசுக்கு மாறாக ஹூலை நியமித்துள்ளார். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் ஹூல் அங்கத்தவர். அவர் யாழ். பல்கலைக்கழகத்துக்கு போதிய பணம் ஒதுக்காவிட்டால் சண்டை பிடிப்பார், வழக்கு போடுவார், அரசியல் செல்வாக்கு பாவித்து சிக்கல் தருவார் என்று எண்ணியே, அப்பாவியான செல்வாக்கோ, முதுகெலும்போ இல்லாத (ஆனால் நல்ல ஆசிரியர்) குமாரவடிவேலை பரிந்துரைத்தது. ஜே.வி.பி மகிந்தவுக்கு, ரட்ணஜீவன் ஹூல் தமது நியமன தெரிவு என்று சொல்லியிருக்க வேண்டும். ஆக ரட்ணஜீவன் ஹூல் யாழ்ப்பாணத்தில் போட்டித்தலைமையை உருவாக்கி, தமிழீழ தாகத்தை அழிக்க, வழிதிறக்கும் திறவுகோலாக நியமனமாகிறார்.
<b> கீழேயுள்ள குறளின்படி இப்பொருளே மெய்பபொருளாகும்.</b>
[quote=ThamilMahan]இந்த முட்டாப்பயலுகளோட மாரடிக்கிறத விட்டு ஹூல் ஐயா விலகிக்கொள்வதுதான் நல்லது.
[quote=ThamilMahan]
எனது ஒரே கவலை ஒரு last name பிரச்சனைக்காக ஒரு கல்விமானை வீணே புறந்தள்ளக்கூடாதென்பதுதான். உங்களிடம் அவர் தேசத்துக்கு விரோதமானவர் என்பதற்குரிய சரியான ஆதாரங்கள் இருக்கிறதா?(புத்தகம் எழுதினார், வெளியிட்டார், இந்து மதத்தை நையாண்டி செய்தார் என்பதெல்லாம் சரியான ஆதாரமாகாது). அப்படி ஆதாரம் இருக்குமானால் அவரைப்புறந்தள்ளுவதில் உங்களுக்கு துணைநிற்க நாங்களும் தயாராயிருக்கிறோம். அதைவிடுத்து உங்களின் "புடோல்" நியாயத்துகாக ஒரு கல்விமானைப் புறந்தள்ள நாங்கள் தயாராயில்லை.
ThamilMahan Wrote:¿£÷ §ÅñΦÁýÈ¡ø ¡á§Ã¡ ¦º¡ø¸¢È¡÷¸û ±ýÀ¨¾ «ôÀʧ ÓüÚ ÓØ¾¡¸ ¿õÀ¢Å¢¼Ä¡õ. ¬É¡ø ¿¡õ «ôÀÊÂøÄ. ¡ú Àø¸¨Ä¢ý ͧġ¸Á¡É '¦Áöô¦À¡Õû ¸¡ñÀ¾È¢×' ±ýÀ¾ü¸¨Á ¿¼ôÀÅ÷¸û. (¿¡ý Óý§À ÜÈ¢ÂЧÀ¡Ä Òò¾¸õ ¦ÅǢ¢ð¼¡÷, þóÐÁ¾ò¨¾ ¨¿Â¡ñÊ ¦ºö¾¡÷ ±Ûõ "Ò¼Äí¸¡ö" ¿¢Â¡Âí¸¨Ç ²ü¸ ¿¡ý ¾Â¡Ã¢ø¨Ä)
ThamilMahan Wrote:¿£÷ «Ø¾¡ ±ýÉ º¢Ã¢ò¾¡ ±ýÉ ±ÉìÌ «ÐÀüÈ¢ ¸Å¨Ä¢ø¨Ä. þÐ ºõó¾Á¡¸ ±ÉìÌ ¦¾Ã¢ó¾¨Å¸¨Ç ¨ÅòÐ즸¡ñÎ ´Õ ä¸ò¨¾¾¡ý ¦¾Ã¢Å¢ò§¾ý. «¨¾ò à츢ôÀ¢ÊòÐ즸¡ñÎ ¬¾¡Ãõ ¦¸¡ñÎÅ¡ ±ýÈ¡ø ±ýÉ¢¼õ þø¨Ä¦ÂýÀо¡ý À¾¢ø. ƒ£Åý ÓýÒ ¾Âí¸¢ À¢ýÉ÷ ¿¢ÂÁÉò¨¾ ²üÚ즸¡ñ¼Å¢¾õ¾¡ý ±ÉÐ ä¸òÐìÌ Ó츢 ¸¡Ã½õ. þòмý þкõÀó¾Á¡É ¸¡ðÎìÜîº¨Ä ¿¢ÚòÐÅ£÷ ±É ±¾¢÷À¡÷츢§Èý.
«ÎòÐ, ÌÕÅ¢¸û ¦º¡øÅÐ Á¢¸×õ ºÃ¢. þ¾¢ø þÃñΧÀ÷ þÕ츢ȡ÷¸û ´ýÚ Ã¡ƒý ÁüÈÐ ƒ£Åý. ¾¡Ôõ À¢û¨ÇÔÁ¡É¡Öõ Å¡Ôõ Å¢Úõ §ÅÚ ±ýÀЧÀ¡Ä º§¸¡¾Ã÷¸û þÕŨÃÔõ ´§Ã ¸ñ§½¡ð¼ò¾¢ø À¡÷ì¸ÓÊ¡Ð, À¡÷ì¸ìܼ¡Ð ±ýÀо¡ý ±ÉÐ Å¡¾õ. ¬öó¾È¢óÐ ÓʦÅÎì¸ §ÅñÎõ.
¿¡Ã¾÷, þô§À¡¾¡ÅÐ ¯ÁÐ ÀíÌ ÌüÈðÎÌâ ¾Ìó¾ ¬¾¡Ãí¸¨Ç ºÁ÷ôÀ¢ôÀ£Ã¡É¡ø þí§¸¿¡õ ¬öó¾È¢óÐ ´Õ ÓÊ×ìÌ ÅÃÄ¡õ. þ¨¾Å¢ðÎ «Ð, þÐ, ¯½÷¨Å º¢¨¾ì¸¢È¡ý, ¦¸¡øÖÈ¡ý, ÒÎí¸¢È¡ý, «Î츢ȡý ±ýÚ ¬¾¡ÃÁüÚ ¦ÅÚõ accusations ³ Å£Íţáɡø þí¸¢ÕóÐ ¦ÁɧÁ À¾¢Ä¡¸ ÅÕõ. Accuse ¦ºö ¡ÕìÌõ ¯Ã¢¨Á ¯ñÎ ¬É¡ø «¾üÌ À¾¢ÄÇ¢ì¸ôÀ¼§ÅñΦÁýÈ ¸ð¼¡Âõ þø¨Ä¦ÂýÀ¨¾ þíÌ ÜÈ¢¨Åì¸ Å¢ÕõÒ¸¢§Èý.
மகான் ,
மேலே நீர் முதலில் எழுதியதவை எல்லாமே உமது யூகம் என்பதை ஏற்றுக் கொண்டதற்கு நன்றி.அதை வெளிக்கொணர நான் கருத்தாடியது உமக்கு காட்டுக் கூச்சலாக இருந்திருக்கலாம், அதைப் பற்றி எனக்குக் கவலயில்லை,என் நோக்கம் உமது உண்மைக்குப் புறம்பான கூற்றை அடயாளம் காட்டுவதே. வன்னிக் காட்டுக்க இருந்து தமிழ்ச் செல்வன் என்ன சொல்லுறார்.தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒருவரை மகிந்த அரசியற் காரணங்களுக்காக நியமித்து உள்ளார் என்று.மேலும் பல்கலைக்கழக மாணவர்கள்,ஊழியர் சங்கம்,தமிழர் அமைப்புக்கள்,தமிழ் மக்களைப் பிரதினிதுதுவப் படுத்தும் பாராளுமன்ற அங்கத்தவர் எல்லோரும் இவர் இந்தப்பதவிக்கு அருகதை அற்றவர் என்றே சொல்கிறார்கள்.
நானும் தமிழ்ச் செல்வன் சொல்வதையே சொல்கிறேன்.இங்கே அனாமதேயமாக தெற்கு அமெரிக்காவில் இருந்து கொண்டு யூகத்தின் அடிப்படையில் கருத்தாடும் உமக்கு இதற்கான சான்றுகளை வைக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் என்னைப் பொறுத்தவரை தமிழ் மக்களால் ஏற்றுக் கொள்ளப் பட முடியாத எவருமே இவ்வாறான பதவிகளை வகிக்க முடியாது. நீர் வேண்டுமென்றால் தமிழ்ச் செல்வனுடன் கதைத்து இதற்குத் தேவயான ஆதாரங்களிப் பெற்றுக் கொள்ளலாம். நான் புலிகளின் புலானாய்வில் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளேன்.இதற்கு மாறாக கூல் என்னிடம் வந்து நான் நல்லவன்,வல்லவன்,சாதாரணமானவன் என்று சொல்வதை நான் நம்பந்த தயாராகவில்லை.ஒரு கள்வன் தான் களவன் என்பதை ஏற்றுக் கொள்ள மாட்டான்.

