03-16-2006, 06:59 PM
அவர், அவரது தம்பி அவர்களின் கல்வி சார்ந்த புகழ் மற்றவர்களால் தமிழருக்கு எதிரான பிரச்சாரத்தில் பயன்படுத்தப்பட்டது என்ற வாதம் ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல.
சமூகம் சார்ந்த பொது வாழ்கை என்ற பாத்திரம் இல்லாத நிலையில் 1... 2 தெடர்பற்ற குற்றச்சாட்டுகளிற்கு விளக்கம் கூறத்தேவையில்லை. ஆனால் ரட்ணஜீவனின் பதவி என்பது ஒரு பொது வாழ்வு சம்பந்தப்பட்டது, மற்றும் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களும் விமர்சனங்களும் வெறும் 2 கிழமை பழமையானது அல்ல.
அவருடை
-1- சந்தேகத்துக்குரிய தமிழ்த் தேசியம் சார்ந்த நிலைப்பாடுகள்,
-2- பொறுப்பற்ற தமிழ்த் தேசியத்திற்கு எதிரான நடவடிக்கைகள்,
-3- தமிழ்ச் சமூகத்திற்கு அவசியமான வேளைகளில் குறைந்தபட்சம் தனது நடுநிலமையை எடுத்துக்காட்டும் நடவடிக்கைகளையும் செய்யாது
ஒட்டு மொத்த தமிழ் மக்களின் அவதானிப்பில் பல ஆண்டுகளாக இருப்பவர்.
இங்கு சிலரது ரட்ணஜீவன் மீதான தனிநபர் தாக்குதல் அவரது தமிழ்த் தேசியத்திற்கு எதிரான பங்களிப்புகளின் கேணத்தில் இருந்து விளங்கிக் கொள்ள வேண்டும். அவருக்கு தமிழ்த்தேசியத்தில் நம்பிக்கை இல்லை என்றால் சிங்கள இனவாத அடக்குமுறையை, பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற அரசாங்கத்தின் பிரச்சாரத்திற்கு துணைபோகமல் இருக்க வேணும். இருந்தாலும் பொறுப்புள்ள முதிர்ச்சியடைந்த தமிழ்த் தேசியவாதிகளிற்கு உதாரணமாக ரட்ணஜீவன் மீதான தனிநபர் தாக்குதலை தவிர்த்தால் சிறப்பாக இருக்கும். :mrgreen:
அவருடை துறை சார்ந்த திறமைகாவேனும் அவருடை கடந்த காலத்தை மன்னித்து தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்வார்களா என்ற விவாதத்திற்கு முன்னர், அவர் தனது நிலைப்பாட்டை தொளிவுபடுத்தி எங்காவது நம்பிக்கையூட்டும் வகையில் கருத்துரைத்திருக்கிறாரா? இல்லை அவர் தனது கடந்த கால நிலைப்பாடில் தொடர்ந்து நம்பிக்கை கொண்டவராக இருக்கிறார் என்றே எடுக்க வேண்டியிருக்கும். அந்த நிலையில் அவரது துறைசார்ந்த பங்களிப்பு எந்தளவு ஆக்கபூர்வமானதாக இருந்தாலும் தமிழ் மக்கள் தமக்கு சேவை செய்யக் கூடியவர் என்று நம்பிக்கை கொள்ளமாட்டார்கள்.
இந்த விடையத் தலைப்பை "ரட்ணஜீவன் கூல் நியமனம் பற்றி..." என்று மாத்தலாமே?