03-16-2006, 04:03 PM
ஜீவன் கூல் மற்றும் துஷ்யந்தி கூல் இருவரினதும் கல்விசார் அறிமுகம் கிடைத்து பழகிப் பார்த்ததில்..அவர்கள் அரசியலில் விடயங்களில் சாதாரண மக்கள் போல மதில் மேல் பூனைகளாகத்தான் செயற்பட்டதை அவதானிக்க முடிந்தது..! ஜீவன் கல்விசார் விடயங்களில் நல்ல திறமையும் ஆளுமையும் மிக்கவர்..! அந்த வகையில் அவர் யாழ் பல்கலைக்கழகத்துக்கு கல்விசார் விடயங்களில் வளமான பங்களிப்புக்களை நல்க முடியும்..! ஆனால் அவர் சிங்கள பேரினவாத அரசியல் சக்திகளின் அபிலாசைகளுக்கு ஏற்ப மாணவர்களை வழி நடத்த முயலின் அது ஆபத்தானதாகவே அமையும்...!
மனித உரிமைகள் பற்றி பேசிய போதும் கூட ஜீவனின் சகோதரர் ராஜன் கூலுக்கு ஒரு தரப்பு மனித உரிமை மீறல்கள் பற்றித்தான் கத்த முடிந்தது...! ஏன் மறுதரப்பு பற்றி...செம்மணியில் புதைத்ததுகள்....நவாலி தேவாலய புக்காரா தாக்குதல் படுகொலை..பெரியமடு மாதா கோவில் படுகொலை...வடமராட்சி பாடசாலை மீதான விமானத்தாக்குதல் படுகொலை... என்று தமிழ் மக்கள் மீதான அப்பட்டமான, சர்வதேசம் அறிந்த மனித உரிமை மீறல்கள் இவர்கள் கண்ணில் புலப்படவில்லை...! அதுமட்டுமன்றி..கொழும்பில் பேராதனிய..மற்றும் பிற பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்தவை...ஏன் இந்தப் பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு தெரியாமல் போனது...????! இதை உங்களிடம் மட்டும் கேட்கவில்லை...சம்பந்தப்படவர்களிடமே நேரடியாக கேட்கச் சந்தர்ப்பம் கிடைத்த போது..ஒரு தடவை கேட்ட போது..நாங்களும் உங்களைப் போல் சாதாரணமானவர்களே என்றுதான் பதில் வந்தது..இவற்றில் எமக்கு சம்பந்தமில்லை என்றார்கள்..!
யுத்த டாங்கிகளை வீடுகளுக்கு மேலால் ஓடவிட்டு...அதே டாங்கிகளில் வெண் புறாவைக் கட்டி வந்து சமாதானம் காட்டிய போது..புலிகள் தமிழ் மக்களின் வீடுகளை உடைப்பதாக அறிக்கவிட்டதை இலகுவில் மறப்பதற்கு இல்லை..! ஒரு அறிவுசார் குடும்பத்தைச் சார்ந்த ஒருவர் ஏன் எடுபிடி அறிக்கை விட வேண்டும்..??!
:?: :!:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>