03-16-2006, 02:11 PM
aathipan Wrote:யாராக இருந்தாலும் இறந்தவர்களுக்கு மரியாதை கொடுப்பது எமது மரபு. ஆகவே அவரைக்கேவலப்படுத்தி கருத்து எழுத வேண்டாம் என நினைக்கிறேன்.
அமரர் ஆகிவிட்டால் அத்தனையும் மறைந்து போகும் என்று அர்த்தமில்லை. செய்த அத்தனையும் அழிவதில்லை.
உங்கள் கருத்துப்படி மரியாதை கொடுப்பது என்றால் பேச்சுக்கு ஹட்லருக்கும் இடிஅமீனுக்கும் எல்லோரும் வருடாவருடம் விழா எடுக்கினம் தானே!!
[size=14] ' '

