03-16-2006, 02:06 PM
Jude Wrote:தெரியாதைதை தெரியவில்லை என்று சொல்லி தெரிந்து கொள்ளும் தூயவனின் பாங்கு பாராட்டத்தக்கது.நன்றி யுூட்!!
எனது வரலாற்றில் ஒரு சம்பவத்தை எழுத எனக்கு நிச்சயமாக உரிமை உண்டு. இப்போது தெரிந்து கொள்ளுங்கள்.
ஆனால் வெறுமனே அதை சுட்டிக்காட்டி யாழ்பல்கலைக்களம் அப்படியானதே என்று குறுகிய வட்டத்தினுள் முடித்திருப்பதின் பால் ஒரு சிறந்த விமர்சகர் என்ற வட்டத்தில் இருந்து விலகி, வெறுமனே கூலை நியாயப்படுத்தும் சுயநல விமர்சகராக நீங்கள் போய் விடக்கூடாது என்பதே எனது வருத்தம்!!
ஒரு விடயத்தை மட்டும் முதன்மைப் படுத்தி, மற்ற பலவிடயங்களை மறைக்கும் விதத்தை தான் வார்த்தை சித்து விளையாட்டாக நான் கருதுகின்றேன். உங்கள் தமிழ் விளக்கம் வித்தியாசமாக இருந்தால் அறிய விரும்புகின்றேன்
[size=14] ' '

