03-16-2006, 01:36 PM
இல்ல மின்னல், தமிழ்ச்செல்வனுக்குதெரியாமா ,மகானுக்கும் ஜூட்டுக்கும் சொல்லிப் போட்டு ,புலியள் பச்சக்கொடி காட்டியிருப்பினம்.ஜூட் சாரப்பாம்புகள் வன்னியில கனக்க எண்டும் முன்னர் எழுதினவர்,அதோட ஜெயதேவனும் இப்படித் தான் சொன்னவர் ,புலியளுக்கயே தனக்கு ஆதரவான ஆக்களும் இருக்கினம் எண்டு.
இவர்களை நினைத்தால் அழுவதா,சிரிப்பதா என்று தெரியவில்லை.....
இவர்களை நினைத்தால் அழுவதா,சிரிப்பதா என்று தெரியவில்லை.....

