03-16-2006, 11:46 AM
Quote:இந்த விடயத்தைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று இங்கே அறியலாம்.
உது வந்து, உண்டியலானை மாதிரி நாலு கூலிகள் .. மேற்குநாடெங்கும் .. மொட்டைக்கடிதங்கள் மேல் மொட்டைக்கடிதம் போட்டதின் விளைவு!!! யார் யாரினதோ பெயர்களின், அவர்களுக்கே தெரியாமல்தான் மொட்டைக்கடிதங்கள் அனுப்பப்பட்டிருக்கிறதாம்!! தாங்கள் மிரட்டப்படுவதாகவும், கொலைப்பயமுறுத்தல் விடுக்கப்படுவதாகவும் ... இங்கு மேற்கிலுள்ள ...
1) அரசியல்வாதிகள்
2) பொலிஸ் பிரிவுகள்
3) ஊடகங்கள்
4) மன்னிப்புச்சபை போன்ற அமைப்புக்கள் ...
... போன்றவற்றுகளுக்கு தொடர்ச்சியாக மொட்டைக்கடிதங்கள் அனுப்பப்பட்டுக் கொண்டிருக்கிறார்களாம்!! ...
<b>... இதில் இங்கு அண்மையில் நடைபெற்ற சம்பவம் ஒன்றை இங்கு குறிப்பிட வேண்டும் ... கடந்த சில மாதங்களுக்கு முன்னம் லண்டன் வீல்ஸ்டன் பகுதியில் ஒரு தமிழ் வர்த்தகர், தனது வர்த்தக ஸ்தாபனத்தை திறக்கும் போது சில கறுப்பு இனத்தவர்களின் களவு முயற்சியில் எதிர்க்கப்போய் குத்திக் கொல்லப்பட்டார்!! இச்செய்தி யாழ் இணையத்தில் வந்ததே!! இறந்தவர் வடமராட்சி கரணவாயை பிறப்பிடமாகக் கொண்டவர்!! தேசியத்தின் மீது தீராத காதல் கொண்டவர்!! தனது உழைப்பில் பெரும் பகுதியை தேசிய செயற்பாடுகளுக்கு தொடர்ந்து வழங்கி வந்தவர்!!! ... அப்படியிருக்க ... இவர் கொல்லப்பட்ட பின் இவரது குடும்பத்தினரே "இவர் தேசிய செயற்பாட்டாளர்களினாலேயே கொல்லப்பட்டதாக" பொலிஸிற்கு கடிதம் அனுப்பப்பட்டதாம்!! பொலிஸார் விசாரனைக்கு வந்தபோதுதான், அவரது குடும்பத்தினர் அதிர்ந்து போனார்களாம்!! இதன் பின்னனி சில நாட்களில் உண்டியலான் "ரி.பி.சி"இல் இக்கொலையில் பொலிஸ் விசாரனை பற்றிக் குறிப்பிட்டபோதுதான், பின்னனி பலருக்குப் புரிந்தது!! ...</b>
அப்படி, இங்கு காட்டிக்கொடுக்க, மொட்டைக்கடிதங்கள் போட என்று நாலு எச்சிலிலைக்காக அலையும் சொறிநாய்கள் இருக்குமட்டும், இதென்ன இதைப்போல பலபல செய்திகள் வரத்தான் செய்யும்!!!

