03-16-2006, 11:23 AM
Quote:அது சரி வாணம்பொடி அவர் இந்தியாவிலை இறந்ததா கேள்வி பட்டன்
அ"றோ"கரா....
அய்யோ பாவம் மீண்டும் ஒருதர் இந்தியாவில் இறப்பா???? சாக வேறை இடமில்லாமல் .... :wink:
அது கிடக்க உவர், "வீரமக்களிலா, தியாகிகளிலா" சேர்க்கப்படுவார்????? :roll:
உவருக்கு நான் அஞ்சலி செய்ய வெளிக்கிட்டால் .... நாளைக்கு "உண்டியலான், தூள்கிங், ...." போன்ற எல்லோருக்குமெல்லா கட்டிப் பிடித்து அழுது கொண்டு திரிய வேணும்???? :x
ஆனால், உலக ஜனநாயகவாதிகளில் ஒருவனாக .. ஒரு நிமிடம்!!!
.... உலக ஜனத்தொகையில் ஒன்று குறைந்ததற்காக ..

