03-16-2006, 06:47 AM
அண்ணா யூட் அண்ணா அடக்கி வாசியுங்க
இதே களத்தில - அகதி என்று எல்லாரையும் நக்கலடிச்சு -அமெரிக்கா அரசையே தீர்மானிக்கும் அளவுக்கு - வாக்கு உரிமை எனக்கு இருக்குன்னு - கோமாளிதனம் காட்டினவர்தானே நீங்க- !
ஆ ஊ னா பேராசிரியர் பீற்றர் சாள்க் ஒட்டாவா வந்த மீற்றிங்குக்கு போனேன் - வன்னியில் எனக்கு தொடர்பிருக்கு - அங்க அவர தெரியும்- இங்க இவர தெரியும் - இப்பிடி - ஒரு அறிக்கை அனுப்பலாம் - அப்பிடி செய்யலாம் - என்கிற உங்க - தலைகன புலம்பல் தாங்கல அண்ணா!
ஏனண்ணா அன்னிக்கு நீங்க பார்த்த யாழ்-பல்கலைகழக சூழ்நிலைதான் இன்னிக்கும் இருக்கா?
அதை விட தாய் நிலத்தில் நேரடியா பார்த்து - எதிர்ப்பை தெரிவிக்கும் மாணவர்களுக்கு புத்தி சொல்ல - அமெரிக்க அரசாங்கத்தை -தெரிவு செய்யும் பழைய - வறட்டு கெளரவ தமிழர் ரேஞ்ல வாழும் - உங்களூக்கு என்ன உரிமை இருக்கு?

-!
!
!