03-16-2006, 05:58 AM
தூயவன் Wrote:வணக்கம் யுூட்
நீர் பல்கலைக்கழகத்தில் படித்ததை காட்டுவதன் எண்ணங்கள் நீர் அது பற்றிக் கதைக்ப்பதற்கு உரித்துடையவர் என்று காட்டுவதற்குத் தான் சொன்னீரோ என்று தெரியாது.
தெரியாதைதை தெரியவில்லை என்று சொல்லி தெரிந்து கொள்ளும் தூயவனின் பாங்கு பாராட்டத்தக்கது.
எனது வரலாற்றில் ஒரு சம்பவத்தை எழுத எனக்கு நிச்சயமாக உரிமை உண்டு. இப்போது தெரிந்து கொள்ளுங்கள்.
தூயவன் Wrote:வெறுமனே யாழ்பல்கலைக்கழகத்தை பற்றி விமர்சனம் செய்வதற்கு மட்டும் முண்டியடித்து, வார்த்தைகளில் சித்து விளையாட்டைக் காட்ட வேண்டாம்!!!!
<b>விமரிசனம்</b> என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாமல் எழுதியிருக்கிறீர்களே தூயவன்? தமிழை அறிந்தன்றோ எழுதவேண்டும் தாங்கள்? வரலாறு விமரிசனமாகாது
யாழ் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் நடத்திய போராட்டம் பற்றித்தானே எழுதியிருந்தேன்? படித்தால் புரியும் அளவுக்கு தங்களுக்கு தமிழறிவு உள்ளதாக கொள்ளலாமோ?
வரலாற்றின் ஒரு சிறிய பகுதி தங்களுக்கு வார்த்தைகளின் சித்துவிளையாட்டாக தெரிந்தால், தமிழ் தங்களை சித்தம் குலைய வைக்கிறது போலும். கொஞ்சம் நிதானித்து மறுபடியும், மறுபடியும் படித்து பாருங்கள். சித்தம் தெளிந்து அர்த்தம் புரியும்.
.
''
'' [.423]
'' [.423]

