03-16-2006, 05:23 AM
மறைந்த ஒரு மனிதனை விமர்சனம் செய்வது அநாகரிகம்- என்றாலும் - அவர் வாழ்ந்த காலத்தில் - ஒரு இனத்தையே குழிதோண்டி புதைக்கும் - நடவடிக்கைகளுக்கு -பங்களித்தார் அல்லது துணைபோனார் - என்று இருந்து இருந்தால்- என்ன சொல்ல?
இருந்தாலும் அன்னாரின் கருத்துக்களில் இருந்து:
எப்போதும் மரணத்தின் நிழல் படிந்திருக்கும் ஈழத்தின் தெருவொன்றில் பிறந்தவன் நான். குழந்தைகளும் இளம்பெண்களும் முதியவர்களும் கொடூரமாகக் கொல்லப்படுவதைக் கண்ணெதிரே கண்டிருக்கிறேன். வாசலில் சாவை அமர்த்திவிட்டுதான் உள்ளே உறங்கச் செல்லுகிறார்கள் எம் மக்கள். செத்துச் செத்து வாழ்கிற எங்களுக்கு மரணம் புதிதில்லை.
இன்றும் இதுதான் நடந்து கொண்டு இருக்கிறது-அன்னாரே !
<b>நாங்களும் மற்ற ஆயுதக் குழுக்களும் விடுதலை பற்றிய தத்துவக் கோட்பாட்டில் தெளிவில்லாமல் இருந்தோம். இது சகோதரக் கொலையில் கொண்டு போய் எங்களை நிறுத்தியது.எங்களுக்குள் முரண்பாடுகள் இருந்தன. வேறு வேறு குழுக்கள் வேறு வேறு தத்துவங்களைக் கொண்டு இருந்தன. ஆனால் அடிப்படைக் கொள்கை ஒன்றுதான்... அது தமிழ் ஈழம் அடைவது! </b>
இந்த அடிப்படை கொள்கையை - கூறுபோட்டு -நாசமாக்கி---
ஆரம்ப காலத்திலயே ஆயுதம் ஏந்தி தெளிவான சிந்தனை கொண்ட உங்களை - கோமாளி ஆக்கினது யார்?
அன்னாரின் பேட்டி வெளியான அதே - இந்தியமண்ணின் அரசு- என்று நான் நினைக்கிறேன் - சரியோ - தெரியல!
வீட்டை கொழுத்தியவன்கிட்டயே- நெருப்பை அணைக்க வழி கேட்கிறீங்க - இது - மறைந்தவர் பற்றிய கருத்தல்ல- அவர் கருத்தை இன்னும் கொண்டிருப்பவர்களிடம்!
<b>"ஈழத்தில் ஆயுதப் போராட்டத்தைத் துவங்கிவைத்தவர்களில் நானும் ஒருவன் என்கிற முறையில் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் சொல்ல விரும்புகிறேன்.ஈழப் போராட்டத்தைப் பொறுத்தவரைஇ இன்றைக்குப் புலிகள் யாராலும் வெல்ல முடியாத ராணுவமாக இருக்கிறார்கள்."</b>"
இதை எப்போது எழுதினீர்கள்?& சொன்னீர்கள்?
வேதனையாய் இருக்கிறது - உங்க முடிவு தெரிந்த ஒரு பொழுதில்தானே?
முடிவு சரியா தெரியாத நாளிலெல்லாம்- புலியெதிர்ப்பு செய்து- எத்தனை ஆயிரம் தமிழர்களை - சுடுகாட்டுக்கு அனுப்ப துணை போயிருப்பீர்கள் - நீங்களூம் உங்கள் சகாக்களும் என்று நினைத்தால்............
விடுவோம்- முகத்தில் கோடாரி இறக்கிட்டு போனாலும்- மன்னிக்கிறோம் - மௌன அஞ்சலி! 8)

-!
!
!