03-16-2006, 04:46 AM
ப்ரியசகி Wrote:அப்ப என்ன இங்க ஒரே முறைச்சுக்கொண்டு..இருக்க சொல்லுறியளா? நல்லாவா இருக்கும்? :roll: :evil:
அதுமட்டுமில்லாமல்..இப்பிடி நகைச்சுவை பகுதியில் சொல்ல வேண்டியதை தூயவன்..இங்கே சொன்னால்..நான் அங்கேயா போய் சிரிப்பதாம்? :roll: :evil:
இப்ப நக்கலாகச் சிரியுங்கா!! பிறகு நான் பெரிய ஆளாக வந்த பிறகு அதற்கு கையெழுத்து, இதற்கு கையெழுத்து போட்டு உதவி செய்யுங்கோ என்று சொல்லி என்னிடம் வரும்போது நான் கையெழுத்து வைக்க மாட்டேன். அப்ப தெரியும்!! :evil: :evil: :evil: :evil:
[size=14] ' '

