03-16-2006, 04:17 AM
வணக்கம் யுூட்
நீர் பல்கலைக்கழகத்தில் படித்ததை காட்டுவதன் எண்ணங்கள் நீர் அது பற்றிக் கதைக்ப்பதற்கு உரித்துடையவர் என்று காட்டுவதற்குத் தான் சொன்னீரோ என்று தெரியாது. ஆனால் வெறுமனே ஒரு சம்பவத்தை மட்டும் வைத்து யாழ்பல்கலைக்கழகம் அப்படியான முடிவை எடுக்கும் என்று புறம் சொல்லலாகாது!!
அப்போது அப்படியான முடிவைக் கொண்டிருக்கலாம். மறுப்பதற்கில்லை. ஏனென்றால் அக்காலப்பகுதியில் போராட்டத்தின் தேவையை முழுமையாக அது உணர்ந்திருக்கலாமலிருக்கலாம். ஆனால் பிற்பட்ட காலப்பகுதியில் தமிழ்மக்களுக்கு நடக்கும் அநீதிகளுக்கு முதல் குரல்கொடுத்து, சர்வதேசத்திற்கு வெளிப்படுத்திய பாங்கு மிகப்பெரியது!!
ஓயாத அலைகள் நடவடிக்கைக்கு தாக்குப் பிடிக்க முடியாத சிங்கள தேசம், தென்மராட்சி;ப்பகுதியில் மக்களை பணயம் வைத்த போது அதை வெளியுலகத்துக்கு வெளிப்படுத்தியது யாழ் பல்கலைக்கழகமாகும். அதனால் தான் பலர் காப்பாற்றப்பட்டனர்.
அது போல சிங்கள தேசத்தின் அடக்குமுறைகளையும் வன்முறைகளையும் கண்டித்து தொடங்கிய பொங்குதமிழ் உலகம் எங்கும் வியாபித்து தமிழ்மக்களை ஒன்றுபடவும், வெளியுலகத்துக்கு போராட்டத்தின் பாங்கை வெளிப்படுத்தியதும் அதுவாகும்
தேசவிரோதக்கும்பல்களின் உண்மையான முகத்தை ஒவ்வொருமக்களுக்கும் சென்று சொன்னதால் மக்களுக்கு அவர்களின் கோரமுகம் தெரிந்து வாக்களிப்பில் வெளிக்காட்டினர்
இதனால் எத்தனை மாணவர்கள் இராணுவத்தாலும், துரோகக் கும்பல்களாலும் வதைபட்டதை நீர் அறிவீரா?
வெறுமனே யாழ்பல்கலைக்கழகத்தை பற்றி விமர்சனம் செய்வதற்கு மட்டும் முண்டியடித்து, வார்த்தைகளில் சித்து விளையாட்டைக் காட்ட வேண்டாம்!!!!

[size=14] ' '