03-16-2006, 12:34 AM
ப்ரியசகி Wrote:Quote:சிரிக்கிறதுதான் சிரிக்கிறிங்க அது என்னையும் பாத்து சிரிக்கிற மாதிரி எல்லா இருக்கு.... ஆ. உது சட்ட விரோதமாக்கும்...
நான் சும்மா தூயவனை நக்கல் பண்ணி சிரித்தேன்..(வழமை தானே) :wink:
அதை ஏன் நீங்கள் அப்படி நினைக்கிறீர்கள்? பிழையை உங்களிடம் வைத்துக்கொண்டு..குற்றத்தை என்னில போட்டதுமில்லாமல்..சட்ட விரோதம் எண்டு வசனம் வேற பேசுறீங்களே.. :roll: 8) 8) <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
சரி சரி விசயம் எங்களுக்குள்ள இருக்கட்டும்... சமாதானமாப் போயிடலாம்... சரியா..?? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> :mrgreen:
mile2:

