02-06-2004, 10:18 PM
இலங்கை அரசாங்க வெளிநாட்டு து}துவரகத்திற்கு புதிய சுற்ரறிக்கை ஒன்டு வந்திருக்காம் என்ன தெரியுமோ தமிழ் மக்களை சுதந்திரதின நிகள்வுக்கு அழைக்கக்கூடாது அவங்களை எட்டத்திலை வச்சிருங்கோ அவங்களுக்கும் சுதந்திரதினத்திற்கும் தொடர்பு இல்லை என்டு அதுமட்டுமோ 2003 ம் ஆன்டு தமிழ் மக்களையும் அழைத்த து}துவர்களுக்கு கண்டன கடிதமும் போயிருக்காம் அதுமட்டுமல்ல இந்த சுற்றறிக்கை வெளிநாட்டு அமைச்சுத்தானாம் அனுப்பி இருக்கு அட அமைச்சே இப்படியா என்டு யோசிக்கவேன்டி இருக்கு அதுமட்டுமல்ல இந்த தீர்மானத்தை எடுத்ததுக்கு காரனம் வெளிநாட்டு அமைச்சுக்கு பல புட்டிசம் போயிருக்காம் எல்லாம் பிறநாட்டில்வாளும் சிங்களவர்களாலை அனுப்பப்பட்டிருக்காம் தமக்கு முன்னுரிமை இல்லை சில நாடுகளில் தமிழ் மக்கள்தான் பெரியாக்கள் மாதிரி நடக்கினம்' என்டு அதற்காக இந்த சுற்றுநிருhபம் வந்திருக்கு வெளிநாட்டு அமைச்சிற்கு. பாத்தியளே சிங்கள பேரினவாதத்தை அப்ப நாட்டை ஏன்தான் பிரித்துக்கொடுக்க மாட்டாமல் நிக்கினமோ தெரியாது சுற்று நிருhபம் மட்டும் அனுப்பிப்போடுவினம்.

