03-15-2006, 07:05 PM
எனக்கு பிடித்த கவிஞர்களில் அறிவுமதியும் ஒருவர். ம்ம் நானும் நட்புக்காலம் வாசித்து இருக்கிறேன். அத்துடன் இவர் எழுதிய "அழகே அழகே தமிழழகே ... அழகிய ழகரம் இதிலழகே... " எனக்கும் மிகவும் பிடித்த பாடல். அவரை சந்திக்கும் சந்தர்ப்பமும் கிடைத்தது. மிகவும் நன்றாகவும் பொறுமையுடனும் எல்லோருடனும் பழகினார்.
<b> .. .. !!</b>

