Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புலனாய்வு பிரிவின் நெறிப்படுத்தலில் திருகோணமலையில் ஜிகாத்குழ
#3
1985/1986 ம் ஆண்டுப்பகுதிகளில் தமிழ்தேசிய போராட்டத்தில் மத நீதியான பிரிவினையை ஏற்படுத்தி, குழப்பங்களை உருவாக்கும் நோக்கில் ஜெ.ஆர்.ஜெயவர்த்தனா/அத்துலத்முதலிகளினால் ஏற்படுத்தப்பட்ட திட்டத்திற்கு செயல்வடிவம் கொடுத்தவரே "அஸ்ரப்" ஆவார்!! அஸ்ரப்பிற்கிருக்கும் கிழக்கு மாகான தொடர்புகளைப் பயன்படுத்தி, ஆரம்பத்தில் ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பில் கிழக்குப்பகுதிகளில் இருந்த முஸ்லீம் இளைஜர்களை பயன்படுத்தி அமைக்கப்பட்ட அமைப்பே "ஜிகாத்!!!!

அக்காலப்பகுதிகளில் போராட வெளிக்கிட்டவர்கள் என்று கூறும் கும்பல்களால் கிழக்கில் நடாத்தப்பட்ட பல நடவடிக்கைகளை, இலங்கை அரசும்/புலனாய்வுப்பிரிவும் ஜிகாத்தை பற்றியெரிய வைக்க எண்ணையாக்கியது!! ஆரம்பத்தில் ஓரிரு தமிழ் மக்களை கொலை செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஜிகாத், பின் பாரிய கொலைகள், கற்பளிப்புக்கள் எனத் தொடங்கி கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் வாழும் கிராமங்களை/வர்த்தக ஸ்தாபனங்களை அழிக்கத் தொடங்கினார்கள்!! அக்கால கட்டத்தில் தேசிய இராணுவத்தின்/ஊடகங்களின் வளர்ச்சியிமையை சாதகமாக பயன்படுத்தி, இலங்கை முப்படைகளின் ஆசியுடனும், பாதுகாப்புடனும் கோடூரங்களை செய்து கொண்டிருந்தார்கள்!! மதமுலாம் பூசப்பட்டு நடாத்தப்பட்ட இக்கொடூரங்களில் கிழ்க்கில் கிண்ணியா, மூதூர், காத்தான்குடி, கல்முனை, காரைதீவு, அக்கரைப்பற்று, ... என தமிழர்களின் வாழ்வாதாரங்கள் அழிக்கப்படாத ஊர்களே இல்லையெனலாம்!! ஜிகாத் எனும் காட்டுமிராண்டிகளின் பிரதம அமைப்பாளராக அஸ்ரப் இருந்தாலும், தென்பகுதியை சேர்ந்த பல முஸ்லீம் அரசியல்வாதிகளும் இவற்றின் பின்னனியில் இருந்தார்கள்!!! 1986 ஆண்டு காலப்பகுதிகளில் அன்றைய சபாநாயகராக இருந்த "முகமட்", பல நூற்றுக்கணக்கான முஸ்லீம் காடையர்களை மருதானை மற்றும் பல தென்பகுதிகளில் முஸ்லீங்கள் கூடுதலாக வாழும் பகுதிகளிலிருந்து திரட்டி லொறிகள் மூலம் கிழக்குப் பகுதிகளுக்கு அனுப்பினார்!!!

இதன் அடுத்த கட்டம் 1990களில் வடபகுதி மன்னார் பிரதேசத்தை குறியாக வைத்து நகர்த்தப்பட்டது!! பின்பு யாழை நோக்கி நகர்த்தப்படவே தேசியத்தின் உறுதியான செயற்பாட்டினால் தடுக்கப்பட்டது!!!

இந்த ஜிகாத் கும்பலை உருவாக்க பல முஸ்லீம் நாடுகளின் உதவிகள் கூட பெறப்பட்டது. குறிப்பாக பாகிஸ்தான், ஈரான் நிதியுதவிகள், ஆயுதப் பயிற்சிகள் வழங்கின!!

பிற்காலங்களில் தமிழ்தேசிய இராணுவத்தின் வளர்ச்சியால் முடக்கப்பட்ட ஜிகாத்தானது, தற்போது யுத்த நிறுத்த காலத்தில் மீண்டும் புத்துணர்ச்சியூட்டுவதற்கான நடவடிக்கைகளை இலங்கை/பாகிஸ்தான் புலனாய்வுப் பிரிவுகள் நடவடிக்கைகளை மேற்கொள்வதாக செய்திகள் கூறுகின்றன.

இன்று ஏனைய ஒட்டுப்படைகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தி மீண்டும் முளைக்க வெளிக்கிடும் இவ் ஜிகாத் காடைக்கும்பலை அழித்தொழிப்பதற்கு, தமிழ்தேசியம் எடுக்கப்போகும் உறுதியான நடவடிக்கைகளிலேயே தங்கியுள்ளது!!!
Reply


Messages In This Thread
[No subject] - by ஜெயதேவன் - 03-15-2006, 05:50 PM
[No subject] - by ஜெயதேவன் - 03-15-2006, 06:44 PM
[No subject] - by ஜெயதேவன் - 03-16-2006, 09:21 AM
[No subject] - by ஜெயதேவன் - 03-19-2006, 10:41 AM
[No subject] - by ஜெயதேவன் - 03-19-2006, 10:41 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)